மேக்-அப் இல்லாமல் அழகாக தோன்றுவதற்கான டிப்ஸ்.,.tamil beauty tips

அழகுக் குறிப்புகள்

தினமும் நம்மால் மேக்-அப் போட்டு கொள்ள முடியாது. இருந்தாலும் நம் முகம் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக பல்வேறு வழிகளை குறித்து ஆராய்வோம். அது தொடர்பான சில துணுக்குகளை இங்கு பார்க்கலாம்.

2/6சன்ஸ்கிரீன் நிச்சயம்
சன்ஸ்கிரீன் நிச்சயம்

வெயில் காலங்களில் கண்டிப்பாக சன்ஸ்க்ரீன் பயன்பாடு அவசியம். இதை எப்போதும் மறக்க வேண்டாம். வெளியே செல்வதற்கு 15 நிமிடங்கள் முன்பு சன்ஸ்க்ரீன் அப்ளை செய்ய மறக்க வேண்டாம்.

3/6மாயிஸ்டுரைசர் கட்டாயம்
மாயிஸ்டுரைசர் கட்டாயம்

முகம் பொலிவின்றி காணப்பட்டால், அப்போது மாயிஸ்டுரைசர் எடுத்து முகத்தில் போட்டுக்கொள்வது அவசியம். பெரிய பெரிய விழாக்களுக்கு செல்லும் போது மேக்-அப் இல்லாமல் இருந்தால், மாயிஸ்டுரைசர் பயன்படுத்துவது நல்லது.

4/6சூடான எலுமிச்சைச் சாறு
சூடான எலுமிச்சைச் சாறு

சூடான நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து தினமும் காலையில் குடித்து வரவும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் இறந்த தோல் சருமங்களை வெளியேற்றிவிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *