நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணத்திற்கு இது தான் காரணமா.? – வெடித்து கிளம்பிய சர்ச்சை,sridevi died, sridevi family, sridevi daughters, sridevi fb, sridevi film, sridevi, sridevi death, sridevi kapoor, sridevi actress, sridevi birthday,

சினிமா

நடிகை ஸ்ரீதேவி இந்திய சினிமாவில் மறுக்கமுடியாத, மறக்க முடியாத ஒரு நடிகை என்று தான் சொல்ல வேண்டும். கருப்பு வெள்ளை திரைப்படங்கள் முதல் இன்றைய திரைப்படங்கள் வரை தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர்.

நேற்று (பிப்.24,2018) அன்று இரவு 11:30 மணியளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது 54 வயதே ஆகும் இவர் பிறந்த ஊர் சிவகாசி ஆகும்.

இதயம் சம்பதமான எந்த கோளாறும் இல்லாமல் இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இதுவரை இருதயம் தொடர்பான எந்த மருத்துவ சிகிச்சையும் இவர் எடுத்துகொண்டது கிடையாது. இந்நிலையி தான் மாரடைப்பு காரணமாக ஸ்ரீதேவி மரணமடைந்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், கடந்த 2012-ம் ஆண்டு தன்னுடைய முன்னழகை மெருகேற்ற ஸ்ரீதேவி செய்துகொண்ட Implantation என்ற சிலிக்கான் பை பொருத்தும் சிகிச்சைதான் இவரின் இந்த திடீர் மரணத்திற்கு காரணம் என்று பாலிவுட் மீடியாக்கள் தகவலை வெளியிட்டு வருகின்றன. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *