என் மனதை கொள்ளையடித்துவிட்டார் லாஸ்லியா.. ஹரிஷ் கல்யாண் போட்ட ரொமான்டிக் ட்விட்.. வைரலான காட்சி.bigg boss tamil3 ,bigg boss tamil 29, today tamil bigg bss

ஜோதிடம்

இலங்கையில் இருந்து பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளராக லாஸ்லியா மற்றும் தர்ஸன் ஆகியோர் களமிறங்கியுள்ள நிலையில் லாஸ்லியாவிற்கு பெருமளவு பாராட்டுக்கள் பெருகிக்கொண்டு வருவதுடன், ரசிகர்களினால் லாஸ்லியாவிற்கு ஆர்மி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் ஒன்றில் ஓவியாவிற்கு ஆர்மி, சீசன் இரண்டில் யாசிகாவிற்கு ஆர்மி, சீசன் மூன்றில் லாஸ்லியாவிற்கு ஆர்மி என ரசிகர் பட்டாளம் குவிந்த வண்ணம் உள்ளது.

இதேவேளை லாஸ்லியா பாடல் பாடும் காட்சி ஒன்று தற்போது இணையத்தில் பரவி வைரலாகி கொண்டு வருகின்றது.

கடந்த 26ஆம் திகதி பிக்பாஸ் வீட்டில் இரவு வேளையில் லாஸ்லியா கெமராவைப் பார்த்து பாடும் பாடலே அது.

இதனை பார்த்த ரசிகர்கள் எல்லா திறமைகளும் லாஸ்லியாவிடம் நிறைந்து கிடக்கின்றது என்று மகிழ்ச்சியுடன் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

 

இதேவேளை நடிகர் ஹாரிஸ் கல்யாண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் லாஸ்லியா பாடிய பாடல் இஸ்பேட் ராஜா படத்திலிருந்து கண்ணம்மா பாடலை லாஸ்லியாவுக்கு டெடிகேட் செய்து அனைவரின் மனதையும் கொள்ளையடித்துவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *