கணவரை இழந்த பெண்கள் பொட்டு வைக்கக் கூடாது என்று கூறுவதற்கு காரணம் என்ன தெரியுமா? அறிவியல் உண்மைகள்

நம்முடைய முன்னோர்கள் அன்றாட வழக்கங்கள் என்னும் பெயரில் பல அறிவியில் பூர்வமான முறைகளை நமக்கு வகுத்து கொடுத்துள்ளனர்.   பல சடங்கு முறைகளை ஏன் செய்கிறோம்? என்று கூட தெரியாமல் நாம் செய்து வருகிறோம். ஆண் பெண் எல்லோரும் நெற்றியில் பொட்டு வைப்போம். அதற்கான காரணம் என்ன தெரியுமா? இரண்டு புருவங்களுக்கு மத்தியல் நமது உயிர் ஓட்டத்தை தூண்டும் ஆக்கினை என்னும் மையம் உள்ளது. அதை தொட்டு தூண்டும் பொருட்டும், அங்கே உருவாகும் வெப்பதை கட்டுபடுத்தும் பொருட்டும், […]

Continue Reading

தெரிஞ்சிக்கங்க…வாஸ்துப்படி அக்னி மூலையில் இருக்கக்கூடாத அமைப்புகள் என்ன…?

நாம் வாஸ்து படி வீடு கட்டினால் தான் அந்த வீடு அழகும் அம்சமும் அமைந்த வீடாய் அமையும். அதாவது கன்னி மூலைக்கு நேர் கிழக்கே உள்ளது அக்னி மூலை. அதாவது வாஸ்துப்படி சொன்னால் தென் கிழக்கு உள்ளது. அக்னி என்ற பெயரைக் கண்டதுமே அனைவருக்கும் தெரியும். அது என்னவாக இருக்கும் என்று. அக்னி என்பதற்கு நெருப்பு என்று பொருள். இப்படிப்பட்ட நெருப்பு எரிகின்ற சமையலறையை நாம் தென் கிழக்கில் தான் வைக்க வேண்டும். அப்பொழுது தான் அக்னி […]

Continue Reading

2020 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், …..)

2020 ஆம் ஆண்டுக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய) 18. 9. 2020 முதல் 12. 2. 2021 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் நிர்வாகத் திறன் உயரத் தொடங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு நல்ல முறையில் பலன் கிடைக்கும். புதிய வண்டி, வாகனச் சேர்க்கை உண்டாகும். சிலர் தற்போது வசிக்கும் வீட்டை நல்ல முறையில் பழுது பார்ப்பீர்கள். எதிரிகள் விலகி ஓடிவிடுவார்கள். வழக்குகளில் எதிர்பார்த்த […]

Continue Reading

பெண்களே தெரிஞ்சிக்கங்க… இந்த 6 ராசிகளில் பிறந்த ஆண்களை திருமணம் செய்தால் நீங்கள் தான் மகாராணியாம்!

ஜோதிடப்படி 12 ராசியில் இந்த 6 ராசியை கொண்ட ஆண்கள், திருமண பந்தத்தில் இணையும் போது, தன்னுடைய வாழ்க்கைத் துணையை நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்று கூறப்படுகின்றது. அந்தவகையில் அந்த ராசிக்காரர்கள் யார் யார் என இங்கு பார்ப்போம். மேஷம் மேஷ ராசியை கொண்ட ஆண்களை திருமணம் செய்துகொள்ளும் பெண்களின் முன்னேற்றம் எந்தவிதத்திலும் தடைபடாது. ஏதாவது ஒரு துறையில் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படும் பெண்கள், மேஷ ராசியை கொண்ட ஆண்களை திருமணம் செய்து கொள்ளலாம். பெண்களின் […]

Continue Reading

இந்த ராசியில் காதலர் கிடைத்தால் நீங்க தான் செம்ம அதிர்ஷ்டசாலியாம்! அப்படி என்ன சிறப்பு இருக்கு?

பொதுவாககணவன்-மனைவி உறவை பொறுத்தவரை விட்டுக்கொடுப்பதும், விட்டுவிடாமல் இருப்பதும் அவசியமாகும். ஆனால் இது பெரும்பாலானேருக்கு சரியான வாழ்க்கை துணை அமைவதில்லை. சிலர் இதனை எதிர்கொள்வதுடன் சிறந்த வாழ்க்கைத்துணையாகவும் இருப்பார்கள். இதற்கு அவர்களின் பிறந்த ராசியும் ஒரு காரணமாக இருக்கலாம். அந்தவகையில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த அதிர்ஷ்டகுணம் இருக்குமென்று பார்க்கலாம். மீனம் மீன ராசிக்காரர்கள் அடிப்படையிலேயே இரக்க குணமும், உதவி செய்யும் குணமும் கொண்டவர்கள். தங்கள் துணை தன் மீது வைக்கும் விமர்சனத்தைக் கூட நேர்மறையாக எடுத்துக் கொள்வார்கள். இவர்கள் […]

Continue Reading

நீங்கள் மார்ச் மாதம் பிறந்தவரா? அப்போ உங்களிடம் இந்த அதிர்ச்சிகரமான ரகசிய குணங்கள் இருக்குமாம்!

மார்ச் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் வித்தியாசமான குணங்கள் என்னவென்று பார்க்கலாம். பகுத்தறியும் திறன் இவர்கள் அனைத்தையும் சரியாக ஆராயக்கூடியவர்களாக இருப்பார்கள் குறிப்பாக காதலில். இவர்கள் தங்கள் காதலரை சரியாக தேர்ந்தெடுக்கமால் இருக்கலாம், ஆனால் இவர்களை காதலில் முட்டாளாக்குவது என்பது மிகவும் கடினம். நீங்கள் அவர்கள் எந்த வழியிலாவது ஏமாற்ற திட்டமிட்டு இருந்தால் அவர்கள் அதனை முன்கூட்டியே உணர்திருப்பார்கள். நம்பிக்கை மற்றும் துரோகங்களைப் பற்றி அவர்கள் உணர்ச்சிவசப்படுவதால் அவர்கள் எளிதில் மன்னிக்க மாட்டார்கள், அதனால்தான் எதிரிகளை அதிகம் உருவாக்குகிறார்கள். […]

Continue Reading

உங்க ராசிப்படி உங்களோட மரணம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா? உடனே படிங்க

மரணம் எப்போது வேண்டுமென்றாலும் ஏற்படலாம். இதனை யாராலும் கணிக்க முடியாது. இதனடிப்படையில் நமது மரணத்துக்கும் ராசிக்கும் தொடர்பு உள்ளதாக ஜோதிடம் கூறுகின்றது. அந்தவகையில் உங்கள் ராசிப்படி உங்களின் மரணம் எப்படி நேர வாய்ப்புள்ளது என்பதை பார்க்கலாம். மேஷம் மேஷ ராசிதான் ஜோதிட சாஸ்திரத்தின் முதல் ராசியாகும், இது பொறுப்பற்ற மற்றும் பிடிவாதமான ராசியாக உருவகப்படுத்தப்படுகிறது. பொதுவாகவே இவர்கள் தைரியசாலிகளாகவும் மற்றவர்கள் செய்யத்தயங்குவதை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் சிலசமயம் சூழ்நிலைகள் இவர்களுக்கு எதிரானதாக மாறக்கூடும், இது இவர்களை சிக்கலில் […]

Continue Reading

உங்க ராசிப்படி உங்களோட காதல் முறிவு இப்படி தான் இருக்குமாம்! உடனே படிங்க

காதல் முறிவை பொறுத்தவரை ஒவ்வொருவரும் தங்களுக்கென தனி காரணம் வைத்திருப்பார்கள். இதற்கு அவர்களின் ராசியும் ஒரு காரணமாக இருக்கலாம். அந்தவகையில் ஒவ்வொரு ராசிக்காரரும் எப்படி காதல் முறிவை செய்து கொள்வார்கள் என்று பார்க்கலாம் மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இரக்கமில்லாமல் காதல் முறிவை செய்வார்கள். மேஷ ராசிக்காரர்களுக்கு ஒரு உறவு இதுக்கு மேல் ஒத்துவராது என்பது உடனடியாக தெரியும். அதனை விட்டு வெளியேற இவர்கள் அதிக காலம் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். காதலை விட்டு வெளியேறுவது தங்கள் துணையை துன்புறுத்தும் […]

Continue Reading

உங்கள் எதிர்காலம் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமா? இந்த 6 இல் ஒன்றை தேர்ந்தெடுங்க

ஆறு பண்டையக் கால எழுத்து வடிவங்களில் ஒன்றை தேர்வு செய்வதன் மூலம், அவருக்காக அவரது எதிர்காலத்தில் காத்திருப்பவை என்ன என்பதை அறிந்துக் கொள்ளலாம். இது ஒரு பெர்சானலிட்டி டெஸ்ட் (Personality Test) நம்பர் – 1 பாதுகாப்பு, நிரந்திரம், செழிப்பு ஆகியவற்றை இந்த எழுத்து வடிவம் குறிக்கிறது. வாழ்க்கை வசதியாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கப்போகிறது. இனிவரும் காலங்களில் உங்கள் உழைப்பிற்கேற்ற பலனை காண்பீர்கள். நம்பர் – 2 வேகம் மற்றும் மாற்றத்தை குறிக்கிறது.புதிய வாய்ப்புகள் வரப்போகிறது. இடமாற்றம் ஏற்பட்டு, […]

Continue Reading

இந்த 4 இல் உங்கள் பற்கள் எப்படி இருக்கிறது? சொல்கிறது உங்களது ரகசியம்

மனிதர்களின் உடல் அமைப்பு, மூக்கு வடிவம், கை விரல்கள் அமைப்பு, நாக்கு போன்றவற்றை வைத்து அவரது தனிப்பட்ட குணாதிசயங்கள், மன ரீதியான செயற்பாடு எப்படி இருக்கும் என கூறப்படுகிறது இது ஒரு பெர்சனாலிட்டி டெஸ்ட் (Personality Test), அந்த வகையில் உங்கள் பற்களின் அமைப்பை வைத்து குணாதிசயங்களை தெரிந்துகொள்ளுங்கள். சதுரம், வட்டம், முக்கோணம் மற்றும் செவ்வகம் என நான்கு வகை பற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சதுர வடிவிலான பற்கள் அன்பான இதயம் கொண்டவர்கள். பிறர் மீது அன்பு காட்டுவதிலும், […]

Continue Reading

உ க்கிர நிலையில் கோ வப்படும் ஸ்திர ராசிகள் யார் யார் தெரியுமா? உங்களின் குடும்ப நிலை எப்படி இருக்கும்?

ராசிகளில் சர ராசி, ஸ்திர ராசி, உபய ராசி என மூன்று வகை உள்ளன. அதில் மிக நிலையான, உறுதியாக இருக்கக் கூடிய ஸ்திர ராசி பட்டியலில் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியன உள்ளன. இவர்களின் குண நலன்கள் எப்படி இருக்கும். இவர்களுக்கு அமையக் கூடிய துணை எப்படி அமையும், வாழ்க்கை எப்படி செல்லும் என்பதை இங்கு விரிவாக பார்ப்போம். ரிஷபம் சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷப ராசியினர் ஸ்திர ராசியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு […]

Continue Reading

யாரிடமும் கோபப்பட வேண்டாம் ! அஷ்டமத்து சனியால் மீண்டும் தொல்லை! குருவால் காத்திருக்கும் பேரதிர்ஷ்டம்!

செப்டம்பர் மாதம் சூரியன் சிம்மம் ராசியில் பாதி நாட்களும் கன்னி ராசியில் 15 தினமும் சஞ்சரிப்பார். தனுசு ராசியில் உள்ள குரு பகவான் வக்ரம் முடிகிறது. 16ஆம் தேதியன்று சூரியன் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். கன்னி ராசியில் உச்சம் பெற்றிருக்கும் புதன் செப்டம்பர் 22ஆம் தேதி துலாம் ராசிக்கு இடம்பெயர்கிறார். செப்டம்பர் 23ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழ்கிறது. ராகு ரிஷபம் ராசிக்கும் கேது விருச்சிகம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் […]

Continue Reading

சூரியனின் இடப்பெயர்ச்சியால் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசியினர்கள்!..

மேஷம் மேஷ ராசியில் சூரியன் 6 ஆவது வீட்டில் இடம் பெயரவிருக்கிறார். ஆறாவது வீட்டு எதிரிகள் பிறும் இடையூறுகளைக் குறிப்பதால், இப்படியான பெயர்ச்சி உங்கள் கடன்கள், நோய்கள், எதிரிகள் பிறும் பிரச்சனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் நீங்கள் மேற்கொள்ளும் பணியில் வெற்றிப் பெற முடியும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி, முடிவுகளுக்காக காத்திருந்தால் சாதகமான செய்திகள் கிடைக்கும். ரிஷபம் ரிஷப ராசியில் சூரியன் 5 ஆவது வீட்டில் இடம் பெயரவிருக்கிறார். இப்படியான வீடு காதல் வாழ்க்கை பிறும் கல்வியைக் […]

Continue Reading

சோதிடர் அபிக்யா ஆனந்தின் கணிப்பு! கொரோனாவுக்கு பின் என்ன நடக்கும்…?”

சொல்வதெல்லாம் பலித்து வருகிறது.கொரானா கொடிய நோய் பற்றி முன்பே குறிப்புகள் கொடுத்து சொன்ன” பால சோதிடர் என .14 வயது சிறுவன் அபிக்யா ஆனந்த் பலரும் புகழ்ந்து வருகின்றனர். உலகிலேயே குறைந்த வயது சோதிடர் அபிக்யா ஆனந்த். நம் ஊரிலும் அருள் வாக்கு சித்தர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் இருக்கிறார்கள் .அவர்களில் யாரேனும் ஒருவர் இந்த கொள்ளை நோயைப்பற்றி சொல்லவில்லை. கோள்களின் நடமாட்டம் தெரிந்ததாக சொல்லிக்கொள்கிற ஜோதிடமேதைகளில் யாரேனும் ஒருவர் சுட்டிக் காட்டியதாகவும் தெரியவில்லை. ஆனால் இந்தியாவின் […]

Continue Reading

இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு மரணத்தை பத்தின பயமே இருக்காதாம்! அந்த அசாத்திய துணிச்சல் கொண்ட ராசிக்காரர் யார்?

மனிதாக பிறந்த அனைவருக்குமே மரணம் என்பது நிச்சயம். . பொதுவாக நம்மில் மரணத்தை நினைத்து பயந்து கொண்டிருக்கும்போது சிலர் அதனை கிண்டல் செய்தும் பயமில்லாமல் காத்துக் கொண்டிருப்பார்கள். அதற்கு அவர்களின் பிறந்த ராசி முக்கிய காரணமாக இருக்கும். அந்தவகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் இந்த அசாத்திய துணிச்சல் இருக்கும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம். மேஷம் மிகவும் புத்திசாலித்தனமாகவும், நுண்ணறிவுடனும் இருப்பதால், மேஷ ராசிக்காரர்கள் வாழ்க்கையை மிகவும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். சோகத்தில் உள்ள அழகையும், நம் வாழும் […]

Continue Reading

ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்களை மட்டும் சீண்டி விடாதீர்கள்!

ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்களின் நல்ல மற்றும் கெட்ட குணங்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம். சுறுசுறுப்பானவர்கள் ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் உணர்திறன் மற்றும் விவேகமானவர்கள். அவர்களைச் சுற்றி என்ன விஷயங்கள் இருக்க வேண்டுமென்பதில் எப்பொழுதும் கவனமாக இருப்பார்கள். இதயம் சொல்வதை கேட்டு நடக்கும் இவர்கள் மூளையை உடன் அழைத்த செல்கிறார்கள். இவர்களின் சுறுசுறுப்பு இவர்கள் இருக்கும் இடத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். இவர்களின் அறிவுரைக்காக அனைவரும் காத்திருப்பார்கள். தோல்வியை நினைத்து அஞ்சமாட்டார்கள் முடிவு என்னவாக இருக்குமென்று சிந்திக்காமல் இவர்கள் […]

Continue Reading

ஜோதிடப்படி உங்க ராசிக்கு எந்த எழுத்து அதிர்ஷ்டத்தை வழங்கும் தெரியுமா?

ஜோதிட சாஸ்திரம் ஒவ்வொருவருக்கும் அவர்களின் பிறந்த ராசியின் படி அதற்கு ஏற்ற முதல் எழுத்தில் பெயர் வைப்பது அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை உண்டாக்கும் என்று கூறுகிறது. அந்தவகையில் எந்தெந்த ராசிக்கு எந்த எழுத்து அதிர்ஷ்டத்தை வழங்கும் என்று பார்க்கலாம். மேஷம் மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை M, Bha மற்றும் N ஆகிய எழுத்துக்கள் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அதேசமயம் P மற்றும் K ஆகிய எழுத்துக்கள் இவர்களுக்கு நல்ல பலனை வழங்காது. M இவர்களுக்கு உடனடி […]

Continue Reading

பெண்களே! இந்த ராசி ஆண்கள் காதலராக கிடைத்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலியாம்!

பொதுவாக ஒருவரது பிறந்த ராசி அவர்களது காதல் வாழ்க்கையிலும் முக்கியத்துவம் அளிக்கின்றது. அதிலும் காதல் வாழ்க்கையில் சில ஆண்கள் மிகவும் மென்மையாக காதலிப்பார்கள், சில ஆண்களோ மிகவும் முரட்டுத்தனமாக காதலிப்பார்கள். அவர்கள் காதலிக்கும் விதம் மாறுபாடும். அந்தவகையில் 12 ராசியில் எந்தெந்த ராசி ஆண்கள் அதீத அன்புடன் இருப்பார்கள் என்று பார்ப்போம். மேஷம் மேஷ ராசி ஆண்கள் பல பெண்கள் மீது ஆர்வம் கொண்டவர்களாக இருக்கலாம், ஆனால் இவர்கள் சரியான பெண்ணை பார்க்கும்போது அதுதான் அவர்களின் இறுதி […]

Continue Reading

உங்க ராசிப்படி உங்களுக்குள் இருக்கும் ரகசிய குணம் என்ன தெரியுமா? உடனே இதை படிங்க

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அரிய குணம் இருக்கும். அதன்படி உங்கள் ராசிக்கு இருக்கும் அரிய குணம் என்னவென்று இங்கு பார்ப்போம். மேஷம் பெரிய குறிக்கோள்களும் பெரிய கனவுகளும் உங்கள் ஆளுமையில் ஆழமானவை. அவற்றை அடைவதில் நீங்கள் எப்போதும் 110% கொடுக்கிறீர்கள். விஷயங்களைக் கையாள்வதற்கான சரியான வழி இது என்று நீங்கள் நினைத்தால் அது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அதனை செய்ய தயங்கமாட்டார்கள். ரிஷபம் சிறந்த பணி நெறிமுறைகளைக் கொண்ட தலைவராக நீங்கள் இருப்பீர்கள். […]

Continue Reading

வெற்றிலையை வைத்து 12 ராசிகளுக்கும் பரிகாரங்கள் செய்வது எப்படி…?

மேஷம்: வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட்டு சாப்பிட துன்பங்கள் அகலும். ரிஷபம்: வெற்றிலையில் மிளகு வைத்து  செவ்வாய்க்கிழமை ராகுவை வழிப்பட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும். மிதுனம்: வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும். கடகம்: வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷ்டம் விலகும். சிம்மம்: வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷ்டம் விலகும். கன்னி: வெற்றிலையில் […]

Continue Reading

பிறந்த திகதியின் படி உங்கள் வீட்டில் பணமழை பொழிய என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இப்படி செய்தால் தீராத ஆசையும் நிறைவேறும்!

அனைவருக்குமே வாழ்க்கையில் செல்வமும், அதிர்ஷ்டமும் இருக்க வேண்டுமென்ற ஆசை நிச்சயம் இருக்கும். ஆனால் அந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. அனைத்து மனிதர்களின் வாழ்க்கையும் விதி மற்றும் பாவபுண்ணியங்களை பொறுத்தே அமைகிறது. உங்களுடைய பாவபுண்ணியங்கள் உங்களின் செயல்கள், ஆசைகள் போன்றவற்றை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. விதியோ உங்களுடைய ஜாதகத்தை பொறுத்து அமைகிறது. இந்து சாஸ்திரங்களின் படி ஒருவர் பிறந்த நேரம், திகதி, நாள் மற்றும் மாதம் போன்றவற்றை பொறுத்தே ஒருவரின் விதி நிர்ணயிக்கப்படுகிறது. இந்து மதத்தின் முக்கிய நூலான அங்க […]

Continue Reading

ஒன்பது கல் மோதிரத்தை இந்த ராசிக்காரர்கள் அணிந்தால் அதிர்ஷ்டம் கொட்டுமாம்

முத்து, வைரம், வைடூரியம், மாணிக்கம், நீலம், மரகதம், புஷ்பராகம், பவளம், கோமேதகம் ஆகிய ஒன்பது கல் கொண்ட நவரத்தின மோதிரங்கள் நம் வாழ்க்கையின் பல்வேறு பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது. வைரம்- வாழ்க்கையில் அபரிதமான பலன்களை தரும், அதாவது எதிர்மறை எண்ணங்களை போக்கி மனதை தெளிவாக்கி, அதிஷ்டத்தை அழைத்து வரும். மாணிக்கம்- சமூகத்தில் உயர்ந்த நிலையை பெற்று தர உதவுவதுடன், நம் உடலின் ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளும். மரகதம்- அறிவை பிரகாசிக்க செய்து, ஞாபக சத்தியை […]

Continue Reading

இந்த ராசிக்காரர் மட்டும் கவனமாக இருக்கவும்: இரண்டு திருமணம் நடக்கும்!

திரு­மணம் எனும் இனிய பந்தமான இல்­ல­ற வாழ்க்கையில் எந்த ராசிக்காரர்களுக்கு இரண்டு திருமணம் அமையும் என்பதை பற்றி பார்ப்போம். இரண்டு திருமணம் அமையும் ராசி எது? ஜாதக நிலையில் குடும்பஸ்தானம் மற்றும் களத்திரஸ்தானம் எனும் இரண்டு நிலைகளும், மிகவும் முக்கியமான நிலைகளைப் பெறுகின்றது. இவற்றில் அமையும் ஸ்தானங்களின் கிரகத்தன்மை பல வகையில் தம்பதியர்களின் குடும்ப வாழ்வில் குழப்ப நிலைகளை கொடுத்து விடுகின்றது. எனவே இதனால் ஜாதக கிரக நிலையில் குடும்ப களத்திரஸ்காரகன் என்று அமைகின்ற கிரகங்களின் தன்மைகளும், […]

Continue Reading

உங்கள் மணிக்கட்டு இந்த மாதிரி இருக்கா: அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க

உள்ளங்கையை வைத்து மட்டுமல்ல மணிக்கட்டு ரேகை வைத்தும் ஒருவரது ஆரோக்கியம், வாழ்க்கை, ஆயுள், தொழில் ரீதியான தகவல்கள் மற்றும் உறவுகள் குறித்தும் கூறலாம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இனி, மணிக்கட்டு வரிகள் எப்படி உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன என்பதை காணலாம்…. உள்ளங்கை மற்றும் கையை இணைக்கும் ஆங்கிலத்தில் Bracelet Lines / Rascette lines என்று சொல்லக் கூடிய வரிகளைக் கொண்டு தான் நாம் நம் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை அறிய போகிறோம். இது […]

Continue Reading

உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்தே உங்களின் விதியை கணிக்க முடியுமாம்!

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பெயர் முக்கியத்துவம் வாய்த்தது. ஒரு மனிதனை அடையாள படுத்திக்காட்டுவதற்கு பெயரானது இன்றியமையாதது. சில நேரங்களில் அவரவர்களின் விதியை பிரதிபலிக்கும் விதமாகவும் பெயர் உள்ளது. அப்படிப்பட்ட பெயரின் முதல் எழுத்தைக் கொண்டு அவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். A உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால் நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள்.வாழ்க்கையின் மீது வலுவான ஈடுபாடு இருக்கும்.அதே போல் யாரையும் சாராமல் இருப்பீர்கள்.உங்களின் உடல் அம்சம் ஈர்க்கும் வகையில் அமையும். […]

Continue Reading

இந்த 8ல் ஒன்றை தேர்வு செய்யுங்க: உங்கள் குணம் இப்படித்தானாம்

பொதுவாக ராசியை வைத்து அவர்கள் குணதிசங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும் அதே போல தான் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு பழங்கால இலட்சினைகள் உள்ளன. இதில் உங்களது தேர்வை வைத்து உங்களது பொது குணாதிசயங்கள் பற்றி அறிந்துக் கொள்ளலாம். உங்கள் தேர்வு ஒன்றாக இருந்தால்… நீங்கள் தாராள மற்றும் நேர்மையான மனம் கொண்டிருப்பீர்கள். இந்த இலட்சினையை தேர்வு செய்ததன் மூலம், நீங்கள் வாழ்வில் சிறந்த விஷயங்களுக்காக போராடுவீர்கள் என்பது அறியவருகிறது. மேலும், எத்தனை பெரிய உயரத்தை […]

Continue Reading

தரித்திரம் நீங்கி வீட்டில் சகல செல்வங்களும் கொழிக்க வேண்டுமா?.. இதை மட்டும் செய்யுங்கள்..!

பாசிப் பருப்பை ஒரு பச்சைப் பையில் மூட்டையாக கட்டி உறங்கும்போது தலைக்கு கீழே வைத்து விட்டு பின்னர் மறுநாள் ஓடுகின்ற நீரில் விட வேண்டும். இப்படி செய்தால் நமது பணப் பிரச்சனையும் ஓடி விடும். குபேர மந்திரத்தை நாள்தோறும் குறைந்தது 7 முறை உச்சரித்துக் குபேரதேவனை வேண்டுங்கள் குபேர உறவு வாய்க்கும். வெள்ளிக்கிழமைகளில் பூவும் காசும் சமர்ப்பித்து 108 குபேரன் போற்றி சொல்லிக் குடும்பத்துடன் வணங்கி வந்தால் வருமானம் பெருகும். லட்சுமியின் அருளால் உங்கள் வீட்டில் எல்லாச் […]

Continue Reading

இந்த மாதிரி ரேகை உங்கள் கைகளில் இருக்கிறதா? அப்போ இந்த விசயத்துல நீங்க லக்கி தான்!

இரு உள்ளங்கைகளையும் ஒன்று சேர்த்து பார்க்கும் போது, கையில் உள்ள இதய ரேகைகளைப் பாருங்கள். இதய ரேகைகள் ஒரே அளவில் இருக்கிறதா இல்லையா என்றும் பாருங்கள். அப்போது இதய ரேகைகள் ஒரே அளவில் இருந்தால், அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இம்மாதிரியான இதய ரேகைகள் அனைவருக்குமே அமையாது. இதய ரேகை என்றதும் அது நம் இதய ஆரோக்கியத்தைப் பற்றி எதுவும் கூறாது. உண்மையில் இது ஒரு காதல் ரேகை. இது ஒருவரது காதல் வாழ்க்கைக் குறிக்கும். இதய ரேகை கைரேகை […]

Continue Reading