சூப்பரான பைனாப்பிள் தாய் சிக்கன்

சிக்கனில் எத்தனையோ ரெசிபிக்கள் உள்ளன. அதிலும் தாய் ஸ்டைல் சிக்கன் ரெசிபிக்கள் என்றால் எப்போதுமே ஒரு தனி சுவை தான். ஆகவே உங்களுக்காக தமிழ் போல்ட் ஸ்கை, தாய் ஸ்டைல் சிக்கன் ரெசிபியான பைனாப்பிள் தாய் சிக்கன் ரெசிபியைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து அந்த ரெசிபியை முயற்சித்து, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: சிக்கன் – 250 கிராம் (வெட்டியது) முந்திரி – 1/2 கப் அன்னாசி – 2 கப் […]

Continue Reading

சுவையான யாழ்ப்பாண வாசம் வீசும் கணவாய் பிரட்டல்: செய்வது எப்படி?

அசைவ உணவு வகைகளில் தனக்கென நீங்கா இடம் பிடித்திருக்கும் மிகச்சிறந்த உணவு எது என்று கேட்டால் மீன் என்றே சொல்லலாம். தொடர்ந்து மீன் உட்கொண்டால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். மேலும் பார்வை திறனும் அதிகரிக்கும். மீன்களில் உள்ள கால்சியம்,பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. மீன் வகைகளில் ஒன்றான கணவாய் மீனை பயன்படுத்தி யாழ்ப்பாண முறையில் பிரட்டல் எவ்வாறு தயார் செய்வது என பார்ப்போம் . தேவையான பொருட்கள் கணவாய் மீன் – 1 கிலோ […]

Continue Reading

சூப்பரான சிலோன் ஸ்டைல் தேங்காய்ப்பால் சொதி: செய்முறை விளக்கம்

தேங்காயில் வெகு்வேறு நன்மைகள் கொட்டிக்கிடக்கின்றன. தேங்காய்ப்பாலில் வைட்டமின் C,E, கால்சியம் ,மெக்னீசியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் உள்ளன. இரத்த சோகை வராமல் தடுக்கிறது. உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இதில் உள்ள அதிக அளவில் அளவிலான பொட்டாசியம் இரத்த கொதிப்பின் அளவை குறைக்க உதவும். தேங்காய் பாலை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவு குறைந்து நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கிறதுிறது. இடியாப்பத்திற்கு ஏற்ற பலோன் ஸ்டைல் தேங்காய்ப்பால் சொதி எப்படி செய்வது என […]

Continue Reading

மசாலா உதிராமல் மீன் வறுவல் இந்தமாதிரி செஞ்சுபாருங்க !! வீட்ல எல்லாரும் சப்புக்கொட்டி சாப்பிடுவாங்க !!

மசாலா உதிராமல் மீன் வறுவல் இந்தமாதிரி செஞ்சுபாருங்க !! வீட்ல எல்லாரும் சப்புக்கொட்டி சாப்பிடுவாங்க !!

Continue Reading

மாலை நேரத்தில் சூடான சுவையான சமோசா இந்தமாதிரி செஞ்சுபாருங்க !! உங்க வீட்ல எல்லாரும் அசந்துபோவாங்க !!

மாலை நேரத்தில் சூடான சுவையான சமோசா இந்தமாதிரி செஞ்சுபாருங்க !! உங்க வீட்ல எல்லாரும் அசந்துபோவாங்க !!

Continue Reading

இந்த மாதிரி ஒரு சுவையில் ஹோட்டல் சாம்பார் நீங்க சாப்பிட்டிருக்கவே மாட்டீங்க !! கண்டிப்பா செஞ்சு பாருங்க !!

இந்த மாதிரி ஒரு சுவையில் ஹோட்டல் சாம்பார் நீங்க சாப்பிட்டிருக்கவே மாட்டீங்க !! கண்டிப்பா செஞ்சு பாருங்க !!

Continue Reading

பெண்களே தெரிஞ்சிக்கங்க…காய்கறிகளை சுத்தம் செய்து நீண்டநாள் பிரிட்ஜில் Store செய்வது எப்படி?

நீங்கள் வாங்கும் அனைத்து காய்கறிகளையும் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு மற்றும் வினிகர் சேர்த்து 10 நிமிடம் ஊறவையுங்கள். ஊறவைத்த காய்கறிகளை எடுத்து சுத்தமான நீரில் ஒருமுறை கழுவி கிச்சன் டவலில் உலரவைத்து தனித்தனியான நெட் பேகில் ஸ்டோர் செய்து பிரிட்ஜில் வைத்துக்கொள்ளுங்கள். இஞ்சியை மட்டும் தனி பாத்திரத்தில் ஊறவிடுங்கள். கறிவேப்பிலையை உருவி தண்ணீரில் கழுவி நீர் வடிந்தபின் ஒரு சிறிய பாக்சில் tissue சீட் சேர்த்து அதன்மேல் கருவேப்பிலை வைத்து மூடி […]

Continue Reading

சூப்பர் டிப்ஸ்! மூட்டு வலியை அடியோடு அழிக்கும் முடக்கதான் கீரை வாழை இலை இட்லி.. எப்படி செய்வது?..

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் நல பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக கீரை வாழை இலை இட்லியை எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.. இவை, முடக்கத்தான் கீரை, மூட்டு வலி, முழங்கால் வலிகளை நீக்கும். சீறுநீர் தடையின்றி வெளியேறும். எலும்புக்கு நல்ல சக்தியைக் கொடுக்கிறது. தேவையான பொருட்கள் : இட்லி அரிசி – 3 கப், முழு உளுந்து – அரை கப் வெந்தயம் – ஒரு கைப்பிடி முடக்கத்தான் கீரை (ஆய்ந்தது) – 2 […]

Continue Reading

மொறு மொறு என கோபி மஞ்சூரியனை ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் செய்வது எப்படி தெரியுமா?..

கோபி மஞ்சூரியன் என்றால் என்ன என்றே, தெரியாதவர்கள் இருக்க தான் செய்கிறார்கள். காலிபிளவரில் செய்றது தான் கோபி மஞ்சூரியனா? என்று முதல் முறையாக சாப்பிடும் பொழுது நாமும் கேள்வி கேட்டு தெரிந்து கொண்டிருப்போம். அசைவ சுவையைத் தரும் மிக அற்புதமான ஒரு வகை சைவ உணவு தான் கோபி மஞ்சூரியன். இதை காலிபிளவர் கொண்டு செய்யப்படுகிறது. பெரும்பாலும் கடைகளில் வாங்கி உண்ணும் இந்த உணவு வகையை மிக சுலபமாக வீட்டிலேயே மொறு மொறுவென்று எப்படி செய்வது? என்பதை […]

Continue Reading

சுவையான கேரளா ஸ்பெஷல் ஆப்பம் : மிருதுவாக இருக்க உதவும் சில டிப்ஸ்!!!

கேரளாவைச் சேர்ந்த ஆப்பம் ஒரு பிரபலமான டிஷ். இது ஒரு சிறந்த காலை உணவு விருப்பத்தை உருவாக்குகிறது. தோசையைப் போலவே அரிசி மாவுடன் தயாரிக்கப்படும் ஆப்பங்கள் பொதுவாக காய்கறிகளால் சுவைக்கப்படுகின்றன. ஆப்பம் செய்யும் போது நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில குறிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம். * ஆப்பம் செய்ய நல்ல தரமான அரிசியை மட்டும் பயன்படுத்துங்கள். ஏனெனில் இது ஆப்பத்திற்கு நல்ல வெள்ளை நிறத்தை அளித்து சுவையை அதிகரிக்கும். * முதலில் அரிசியைக் கழுவி […]

Continue Reading

பால் கேசரி

ரவை கேசரி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று எளியமுறையில் சூப்பரான சுவையில் பால் கேசரி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பால் – 200 மில்லி லிட்டர்  சர்க்கரை – 100 கிராம் ஏலக்காய் – 7 வெள்ளை ரவை – 100 கிராம் நெய் – 30 மில்லி முந்திரி – 2 டேபிள்ஸ்பூன் கிஸ்மிஸ் (உலர் திராட்சை) – 2 டேபிள்ஸ்பூன் பாதாம் பருப்பு – 2 பிஸ்தா – 2 செர்ரி […]

Continue Reading

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அரிசியை ஊற வைப்பதற்கு யோசிப்பவரா நீங்கள்? இதை ஒரு நிமிஷம் படிங்க…

சோறு எளிதில் செரிமானமாகக்கூடிய உணவு. இதனால் இரவு சாப்பிடுவதிலும் பிரச்னை இல்லை. மூன்று வேளையும் சோறு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம் என்று பார்க்கலாம். சோறு எளிதில் செரிமானமாகக்கூடிய உணவு. இதனால் இரவு சாப்பிடுவதிலும் பிரச்னை இல்லை. நிம்மதியான தூக்கம் கிடைக்கும். அதேசமயம் குடல் ஆரோக்கியம் வலுபெறும். அரிசி சோறு வாதம் , பித்தம், கபம் போன்ற மூன்று தோஷங்களுக்கும் நன்மை அளிக்கக் கூடியது. சோறில் அமினோ ஆசிட் இருப்பதால் தசை பிடிப்புகளும் இருக்காது. இந்த அமினோ […]

Continue Reading

குளிர்சாதன பெட்டியில் சிக்கனை பதப்படுத்தி வைப்பவரா நீங்கள்.? தயவு செய்து ஒரு நிமிடம் இதனை படியுங்கள்…!!

இந்த அவசர யுகத்தில் உணவு என்பது புத்தம்புதிய உணவாக இருப்பதை விட பதப்படுத்தப்பட்ட உணவாக இருப்பதுதான் அதிகமாக இருக்கின்றது.  அனேகமானவர்கள் சிக்கன், மரக்கறிகளை பொதுவாக குளிர்சாதனப் பெட்டியில் பதப்படுத்தி வைத்து தேவையானபோது சமைத்துச் சாப்பிடும் வழக்கத்தையே கொண்டவர்கள். ஆனால் இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி என்றாவது யோசித்திருக்கிறீர்களா? சிலர் சிக்கனில் நன்கு கழுவி மசாலா பொருட்களை தடவி பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவார்கள். இருப்பினும் இதில் எவ்வளவு ஆபத்து உள்ளது என்று இதுவரை தெரியுமா? உயிரையே பறிக்கும் அளவுக்கு […]

Continue Reading

முட்டை சேர்க்காத கேரட் கேக்

குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் கேரட் வைத்து, முட்டை சேர்க்காமல் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம். முட்டை சேர்க்காத கேரட் கேக் முட்டை சேர்க்காத கேரட் கேக் தேவையான பொருட்கள்: மைதா – 3/4 கப்  கோதுமை மாவு – 1/4 கப் துருவிய கேரட் – 1/2 கப் தயிர் – 3/4 கப் ஆலிவ் ஆயில் – 1/4 கப் பால் – 2 1/2 […]

Continue Reading

சுவையான கோதுமை மசாலா தோசை

எப்போதும் ஒரே மாதிரி தோசை செய்து சாப்பிட்டவர்கள் இன்று மசாலா பொருட்கள் சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். கோதுமை மசாலா தோசை தேவையான பொருட்கள் : கோதுமை – 1 கப் அரிசி மாவு – அரை கப் வெங்காயம் – 1 சீரகம் – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு எண்ணெய், உப்பு – தே. அளவு பச்சை மிளகாய் – 1 கோதுமை மசாலா தோசை […]

Continue Reading

சுவையான மொறு மொறு வெங்காய பக்கோடா எப்படி செய்வது?

INGREDIENTS தேவையானவை பெரிய வெங்காயம் – 1/4 கிலோ அரிசி மாவு – 50 கிராம் பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி மிளகாய்த் தூள் – 1/2 தேக்கரண்டி கொத்தமல்லித்தழை – 1 கொத்து கடலை மாவு – 100 கிராம் எண்ணெய் – 1/4 லிட்டர் உப்பு – தேவையான வை INSTRUCTIONS செயல் முதலில் பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவேண்டும் . நறுக்கிய வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் […]

Continue Reading

பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சமையலறை பாதுகாப்பு அம்சங்கள்

சமையல் அறையில் மின்சாரம் மின் உபகரணங்கள் கூர்மையான பொருட்கள் எரிவாயு அடுப்பு மற்றும் சிலிண்டர் ஆகியவை அன்றாடம் பயன்படுத்தப்படுகின்றன. நெருப்பினால் உண்டாகும் பாதிப்புகள் கவனக்குறைவு மற்றும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாதது ஆகிய காரணங்களால் ஏற்படுகின்றன. குடியிருப்புகளில் உருவாகும் நெருப்பு பாதிப்புகளில் பெரும்பாலானவை சமையலறையில் ஏற்படுவதாக வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் இல்லத்தரசிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய தகவல்களின் தொகுப்பை இங்கே காணலாம். . காற்றோட்டமான தரைமட்ட பகுதியில் நிமிர்ந்த நிலையிலேயே எப்போதும் […]

Continue Reading

சுவையான உளுந்தங்களி தயாரிக்கும் முறை

INGREDIENTS தேவையான பொருள்கள்-: உளுத்தம்பருப்பு – 1 கப், வெல்லம் – 1 1/4 கப், தண்ணீர் – 3 கப், நெய் – எண்ணெய் கலவை – அரை கப்.. INSTRUCTIONS செய்முறை-: வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்துக் கரைத்து, வடிகட்டி வைத்துக்கொள்ளவும். உளுத்தம்பருப்பை வாசனை வரும் வரை வறுத்து அரைத்துக்கொள்ளவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் – நெய் கலவையை விட்டுச் சூடாக்கி, உளுத்தம் மாவைச் சேர்த்து, நுரைத்து வரும்வரை கிளறவும். பிறகு, வெல்லக் கரைசலை ஊற்றி, […]

Continue Reading

அரிசி மாவு மிளகாய் பஜ்ஜி செய்வது எப்படி?

தென்னிந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற உணவுகளில் பஜ்ஜியும் ஒன்று. மாலை நேரங்களிலோ அல்லது மழை வரும் காலங்களிலோ இந்த மிளகாய் பஜ்ஜி செய்து சாப்பிட்டால், ருசியாக இருக்கும். அரிசி மாவு மிளகாய் பஜ்ஜி செய்வது எப்படி? அரிசி மாவு மிளகாய் பஜ்ஜி தேவையான பொருட்கள் : கொண்டைக்கடலை மாவு – 1 கப்  பஜ்ஜி மிளகாய் – 10 அரிசி மாவு –  3 தேக்கரண்டி எண்ணெய் – தேவையான அளவு சீரகம் – 1 தேக்கரண்டி […]

Continue Reading

சிக்கன் பூண்டு வறுவல்

சப்பாத்தி, நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த சிக்கன் பூண்டு வறுவல். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம். சிக்கன் பூண்டு வறுவல் சிக்கன் பூண்டு வறுவல் தேவையான பொருட்கள் சிக்கன் – கால் கிலோ  பூண்டு – 30 கிராம் வெங்காயம் – 100 கிராம் எண்ணெய் – 60 மி.லி.கிராம் மஞ்சள் தூள் – 3 கிராம் இஞ்சி பூண்டு விழுது – 10 கிராம் பச்சை மிளகாய் – 2 கொத்தமல்லி, […]

Continue Reading

உருளைக் கிழங்கு வாங்கும் போது இதனை அவதானித்து வாங்குங்கள்… இல்லாவிட்டால் ஆபத்து..! இந்த உணவுகளில் அவதானமாக இருங்கள்..!!

மருத்துவ குறிப்பு பகுதியில் மிக முக்கியமான சில விடயங்கள் பற்றி பார்க்கப் போகிறோம். குறிப்பாக நாம் உண்ணும் உணவுகள் எமக்கே ஆபத்தாக முடிகிறது. குறிப்பாக கேரட். அதிகம் சாப்பிடுவோம் வைத்தியர்களும் சாப்பிட சொல்வார்கள். கேரட் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அதிரிக்கும் என்று அறிந்திருக்கும் எமக்கு அளவிற்கு அதிகம் சாப்பிட்டால் என்ன நடக்கும் என்று தெரியுமா.? அளவிற்கு அதிகமாக கேரட் உண்ணும் போது உடலானது பீட கரோடினை அதிகமாக உரிஞ்சும். பீட கரோடின் அதிகமானால் இரத்த செரிவு ஏற்பட்டு […]

Continue Reading

அட்டகாசமான சுவையில் ஹனி சிக்கன் செய்வது எப்படி?

அசைவப் பிரியர்களுக்கு சிக்கன் என்றாலே அலாதிப் பிரியம். அந்த வகையில் நாவில் எச்சில் ஊறவைக்கும் அட்டகாசமான சுவையில் ‘ஹனி சிக்கன்’ செய்யும் முறையை இப்போது பார்க்கலாம். தேவையான பொருட்கள்: சிக்கன் விங்ஸ் – 500 கிராம் சோள மாவு – அரை கப் மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி தேன் – 5 தேக்கரண்டி மிளகுத் தூள் – 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு அரைத்தது – 1 தேக்கரண்டி பார்பிக்யூ சாஸ் – அரை […]

Continue Reading

இனிப்பும் சத்தும் நிறைந்த டேட்ஸ் சிரப் குழந்தைக்கு வீட்டில் தயாரிக்கலாமே!

வெள்ளை சர்க்கரை கரும்பிலிருந்து தயாரிக்கப்பட்டாலும் கூட அவற்றின் நிறமாற்றத்துக்காக சேர்க்கப்படும் இரசாயனங்களும், பதப்படுத்தும் முறைகளும் கரும்பில் இருக்கும் சத்துகளை மொத்தமாக அழித்து சக்கையை மட்டுமே கொடுக்கின்றன. வெள்ளை சர்க்கரையின் ருசி வளரும் குழந்தைகளின் நாவை மயக்கி விடுகிறது. இதனால் இனிப்புச்சுவையை மட்டுமே குழந்தைகள் விரும்புகிறார்கள். வெள்ளை சர்க்கரை கால்சியம் குறைபாட்டை உண்டாக்கிவிடுவதால் எலும்புகள் மென்மையாகி பலவீனமடைகிறது என்று ஆய்வுகளும் எச்சரிக்கை விடுக்கின்றன. சர்க்கரைக்கு மாற்றாக என்ன செய்யலாம் என்னும் போது பலருக்கும் நினைவில் வருவது தேன். தேன் […]

Continue Reading

வெஜிடபிள் போண்டா

குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று காய்கறிகள் சேர்ந்து சூப்பரான போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம். மிக்ஸ்டு வெஜிடபிள் போண்டா மிக்ஸ்டு வெஜிடபிள் போண்டா தேவையான பொருட்கள் : (மேல் மாவுக்கு) கடலை மாவு – 1 கப் ஆப்ப சோடா – சிட்டிகை உப்பு – ருசிக்கேற்ப கலர் (விருப்பப்பட்டால்) – ஒரு சிட்டிகை எண்ணெய் – தேவையான அளவு. (பூரணத்துக்கு) உருளைக் கிழங்கு – 1 கேரட் – 1 பீன்ஸ் […]

Continue Reading

பெண்கள் தங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஐந்து மசாலா பொருள்கள் என்னென்ன?…

தற்போதைய பெண்கள் முடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து ஹார்மோன் பிரச்சனை வரை ஒவ்வொரு நாளும் பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அவர்களின் உணவுப் பழக்கம் தான் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள் . தற்போதைய அவசர உலகத்தில் பெண்கள் தங்களுக்கு தேவையான ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதே இல்லை. இப்பொழுதுள்ள பெண்கள் அனைவரும் வேலைக்கு போவதால் ஆபிஸ்க்கு போகும் அவசரத்தில் வயிற்றை நிரப்பினால் போதும் என்று பாஸ்ட் புட் உணவுகளையும் ஆரோக்கியமற்ற துரித உணவுகளையும் […]

Continue Reading

மரவள்ளிக்கிழங்கு முறுக்கு

மரவள்ளிக்கிழங்கில் விதவிதமான ரெசிபிகளை செய்யலாம். இன்று மரவள்ளிக்கிழங்கை வைத்து சூப்பரான முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம். மரவள்ளிக்கிழங்கு முறுக்கு மரவள்ளிக்கிழங்கு முறுக்கு தேவையான பொருட்கள் : மரவள்ளிக்கிழங்கு – அரை கிலோ  பச்சரிசி மாவு – முக்கால் கிலோ இஞ்சி – ஒரு துண்டு பச்சை மிளகாய் – 10 ஓமம் – 2 டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப வெண்ணெய் – 100 கிராம் மரவள்ளிக்கிழங்கு செய்முறை : இஞ்சி, […]

Continue Reading