பிக்பாஸ் 2: ஓவியா போட்டியாளரா? இல்லையா? – சிக்கிய ஆதாரம்,bigg boss tamil season 2

சினிமா

 

 

 

இன்று ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் டீசரில் ஓவியா வீட்டுக்குள் போட்டியாளராக செல்வது போல காட்டப்பட்டது அதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர்.

ஆனால் அந்த டீசரில் ஓவியாவின் கையில் ஒரு வாட்ச் இருப்பது தெளிவாக தெரிகிறது. வாட்ச் அணிந்து போட்டியாளர்களை உள்ளே அனுமதிக்கமாட்டார்கள் என்பதால் ஓவியா தற்போது விருந்தினராக தான் வந்துள்ளாரோ என சந்தேகம் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *