பிக்பாஸ் 2 Live – கமல் அறிவித்த போட்டியாளர்கள் முழு பட்டியல்,bigg boss tamil season 2 contestants

சினிமா

 

 

பிக்பாஸ் வீட்டிற்கு வரும் போட்டியாளர்கள் யார் என தொடர்ந்து நீடித்து வந்த குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

தற்போது டிவியில் முதல் நாள் எபிசொடு ஒளிபரப்பாகியுள்ளது. கமல் வழக்கம் போலவே போட்டியாளர்கள் ஒருவர் ஒருவராக அழைத்து வீட்டுக்குள் அனுப்பினார்.

போட்டியாளர்கள் பட்டியல் இதோ.. (Refresh page for the updated list)

1. யாஷிகா ஆனந்த்

2. பொன்னம்பலம்

3. மஹத்

4. டேனியல்

5. RJ வைஷ்னவி

6. ஜனனி ஐயர்

7. அனந்த் வைத்தியநாதன்

8. பாடகி ரம்யா

9. சென்ராயன்

10. மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

11. மும்தாஜ்

12. பாலாஜி

13. மமதி சாரி

14. நித்யா பாலாஜி

15. ஷாரிக் ஹாசன் (வில்லன் நடிகர் ரியாஸ் கானின் மகன்)

16. ஐஷ்வர்யா தத்தா

17. ஓவியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *