90-களில் கொடிகட்டி பறந்த விஜயகுமாரின் மகளா?.. இப்போது எப்படி இருகிறார் பாருங்கள்!!.

சினிமா

தமிழ் சினிமாவில் 90 களில் நடிகர் சத்யராஜ் நடித்த ‘ரிக்‌ஷா மாமா’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீதேவி விஜயகுமார். நடிகர் அருண்விஜயின் சகோதரியான இவர் பத்து வருடம் கழுத்து ‘பிரியமான தோழி’, தேவதையை கண்டேன், தித்திக்குதே’ ஆகிய படங்களில் நடிகையாக அறிமுகமாகி நடித்தார்.

அடுத்தடுத்து படங்களில் கமிட்டான ஸ்ரீதேவி 2009-ல் திருமணம் செய்து கொண்டார். அதன்பின் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்திய அவர் ஒரு மகளுக்கு தாயானார்.

தற்போது 32 வயதான நடிகை ஸ்ரீதேவி மிகவும் இளைமையுடன் கணவர் மற்றும் மகளுடன் சேர்ந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *