90ஸ்களின் சிரிப்பழகி லைலா… இப்போ எப்படி இருக்காங்க பாருங்க…! வைரலாகும் புகைப்படங்கள்

சினிமா

தமிழ் சினிமாவில் கள்ளழகர் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை லைலா.

90ஸ்களில் தனது சிரிப்பினாலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசம் வைத்திருந்த லைலா, கடந்த 2006-ம் ஆண்டு மே 17-ம் நாள் ஈரான் நாட்டு தொழிலதிபரான மெஹதீன் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார்.

இதைத்தொடர்ந்து, சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை கவனிக்க ஆரம்பித்துவிட்டார் நடிகை லைலா. இருப்பினும், அவ்வப்போது அவர் விளம்பரங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் லைலா நடத்தியுள்ள போட்டோசூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *