45 வயதிலும் படுக்கையறை காட்சியில் நடித்து அதிர்ச்சியாக்கிய ரம்யா கிருஷ்ணன்- புகைப்படங்கள் உள்ளே

சினிமா

பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் எப்போதும் தனக்கு வலுவான கதாபாத்திரமாக இருந்தால் தான் நடிப்பார்.

சமீபத்தில் கூட தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து அசத்தினார், இவரின் வயது தற்போது 47 ஆகின்றது.

ஆனால், இரண்டு வருடத்திற்கு முன்பு இவர் Appavum Veenjum என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் இவரை விட வயது குறைந்த ஒரு நடிகருடன் மிக நெருக்கமாக படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளார்.

கதைக்கு தேவை என்பதால் ரம்யா கிருஷ்ணன் அதில் துணிந்து நடித்தாராம். இதோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *