40 வயதாகியும் திருமணமாகாத விரக்தியில் நடிகர் பிரேம்ஜி எடுத்த அதிரடி முடிவு..! ஷாக்கில் ரசிகர்கள்… !!

சினிமா

தமிழ் சினிமா உலகின் நட்சத்திர குடும்பத்தில் ஒருவராக இருப்பவர் தான் பிரேம்ஜி அமரன். இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனான இவர் நடிகர், இசையமைப்பாளர் என ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தாலும் காமெடி நடிகராகவே ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார், அத்துடன் முரட்டு சிங்கிள் என தன்னை எப்போதும் கூறிக்கொள்ளும் பிரேம்ஜி க்கு தற்போது 40 வயதாகிறது.

ஏற்கனவே திருமணமாகிவிட்டது என செய்திகள் வெளியாகி இருந்த போதும் இன்னும் திருமணம் ஆகவில்லை என கூறி வந்தார்.ஏற்கனவே நடிகை ஒருவரை காதலித்து வந்ததாக கூறப் பட்டது, அந்த காதல் தோல்வியில் முடிய தொகுப்பாளினி டிடியை காதலித்து வருவதாக கூறப்பட்டது.

பின் டிடிக்கும் திருமணமானது. இதனை தொடர்ந்து தற்போது பிரேம்ஜி அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். பெற்றோர் திருமணம் பேசியவை சரி வராத நிலையில் , காதலும் செட் ஆகவில்லை, இதனால் வாழ்க்கை முழுவதும் பிரம்மசாரியாகவே வாழப் போகிறேன் என கூறியுள்ளார்.

இனி பெற்றோரை திருமணம் பேச வேண்டாம் என்றும், திருமணம் பேசினால் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை எனவும் கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *