38 வயதிலும் இளமை ததும்பும் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை ஸ்ரேயா – வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்

சினிமா

 

நடிகை ஸ்ரேயா சரண் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர்.

பின் கவர்ச்சி நடிகையாக சுற்றி வந்த இவர் பல ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.

அண்மையில் ரஷ்யா நாட்டை சேர்ந்த ஆண்ட்ரெய் கோஸ்செவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் வெளிநாடுகளை சுற்றி வந்துகொண்டிருக்கிறார்.

நரகாசூரன் படத்தை தொடர்ந்து சண்டக்காரி தி பாஸ் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பல ஹாட்டான புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படியான உடையில் போட்டோ ஷூட் நடத்தி இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், லைக்குகளை குவித்து வருகின்றன.

 

MOST READ:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *