24 பேரக்குழந்தைகள் எடுத்த தம்பதி : 100 வயதை கடந்து ஒரேநாளில் உ யிரிழந்த சோ கம்!!

சினிமா

24 பேரக்குழந்தைகள் எடுத்த தம்பதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 வயதை கடந்த தம்பதி ஒரேநாளில் உ யிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் 104 வயதான வெற்றிவேல். இவருக்கு 100 வயதில் பிச்சாயி என்கிற மனைவி இருந்தார்.

இந்த தம்பதியினருக்கு 5 மகன்கள், ஒரு மகள் மற்றும் 24 பேரக்குழந்தைகள் உள்ளனர். நீண்ட காலமாக விவசாயம் செய்து வந்தே வெற்றிவேல் தன்னுடைய குடும்பத்தை காப்பற்றி வந்தார்.

வயது முதிர்வின் காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த வெற்றிவேல், இன்று அதிகாலை ம ரணமடைந்தார். அவருக்கு இ றுதிச் ச டங்கு செய்வதற்கான பணிகளை உறவினர்கள் மற்றும் மகன்கள் மேற்கொண்டிருந்தனர்.

கணவர் இ றந்த து க்கம் தாளாமல் சோ கத்திலே இருந்த பிச்சாயி தி டீரென மா ரடைப்பு ஏற்பட்டு உ யிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் 100 வயதை கடந்து சா விலும் பி ரியாமல் ஒரேநாளில் உ யிரிழந்த தம்பதியினருக்கு, அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் என அனைவரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *