2019-ம் ஆண்டின் TOP தமிழ் சினிமா பிரபலங்கள் – இதோ அதிகாரபூர்வ பட்டியல்..!

சினிமா

வருடந்தோறும் டிசம்பர் மூன்றாவது வாரத்தில் போர்ப்ஸ் பத்திரிக்கை சிறந்த 100 பிரபலங்களுக்கான பட்டியலை வெளியிட்டு வருகின்றது. இதில் சினிமா பிரபலங்களை தாண்டி பல தொழில்களில் பிரபலமாக இருப்பவர்களின் பெயர்களும் வரும்.  அதாவது, பணம் சம்பாத்தித்தது மட்டுமின்றி மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் இந்த பட்டியலில் அடங்குவார்கள்.
அப்படி இந்த வருடம் 100 பிரபலங்களின் பட்டியலில் கிரிக்கெட் விளையாட்டு வீரர் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தடுத்த இடத்தில் பாலிவுட் நடிகர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள்.
இந்த 100 பிரபலங்கள் பட்டியலில் தமிழ் சினிமாவில் இருந்து 9 பிரபலங்கள் இடம் பெற்றுள்ளார்கள். அவர்களை தமிழ்நாட்டின் டாப் பிரபலங்கள் பட்டியலில் எத்தனையாவது இடைத்தை பிடித்துள்ளார் என்ற வரிசையை இங்கே பார்க்கலாம்.
Rank 1. ரஜினிகாந்த் – இந்திய அளவில் 13வது இடம்
Rank 2. ஏ.ஆர்.ரஹ்மான் – இந்திய அளவில் 16வது இடம்
Rank 3. விஜய் – இந்திய அளவில் 47வது இடம்
Rank 4. அஜித் – இந்திய அளவில் 52வது இடம்
Rank 5. இயக்குனர் ஷங்கர் – இந்திய அளவில் 55வது இடம்
Rank 6. கமல்ஹாசன் – இந்திய அளவில் 56வது இடம்
Rank 7. தனுஷ் – இந்திய அளவில் 64வது இடம்
Rank 8. இயக்குனர் சிவா – இந்திய அளவில் 80வது இடம்
Rank 9. இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் – இந்திய அளவில் 84வது இடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *