12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ… இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (17.12.2019 )..!

ஜோதிடம்

17.12.2019 ஸ்ரீவி­காரி வருடம் மார்­கழி மாதம் 01ஆம் நாள் தட்­சி­ணா­யனம் தனுர் மாதம் செவ்­வாய்க்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச சஷ்டி திதி பின்­னி­ரவு 03.02 வரை. அதன் மேல் ஸப்­தமி திதி. மகம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 03.07 வரை. பின்னர் பூரம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை சஷ்டி. சித்­த­யோகம். கீழ்­நோக்­கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்சத்­திரம் திரு­வோணம். சுப­நே­ரங்கள் பகல் 10.45– 11.45. பிற்­பகல் 01.45–02.45. ராகு­காலம் 03.00–04.30. எம­கண்டம் 09.00–10.30. குளி­கை­ காலம் 12.00–01.30. வார­சூலம் வடக்கு. பரி­காரம் பால். தனுர் மாத பூஜா­ரம்பம். தெகி­வளை ஸ்ரீவிஷ்­ணு­வா­ல­யத்தில் திருப்­பாவை நோன்பு. திருப்­பள்­ளி­யெ­ழுச்சி.

மேடம் : துணிவு, துணை

இடபம் : செலவு, பற்­றாக்­குறை

மிதுனம் : இன்பம், மகிழ்ச்சி

கடகம் : இலாபம், லக்ஷ்­மீகரம்

சிம்மம் : யோகம், அதிர்ஷ்டம்

கன்னி : துன்பம், கவலை

துலாம்  : உற்­சாகம், மகிழ்ச்சி

விருச்­சிகம்     :பொறுமை, அதிர்ஷ்டம்

தனுசு : பிர­யாணம், அசதி

மகரம் : அமைதி, சாந்தம்

கும்பம் : விவேகம், வெற்றி

மீனம் : உயர்வு, மேன்மை

திருப்­பள்­ளி­யெ­ழுச்சி தொண்­ட­ரடிப் பொடி­யாழ்வார் “விழுங்­கிய முத­லையின் பிலம்­புரை பேழ்வாய் அழுங்­கிய யானையின் அருந்­து­யர்­ கெ­டுத்த அரங்­கத்­தம்மா பள்­ளி­யெ­ழுந்­த­ரு­ளாயே” ஸ்ரீஆண்டாள் அரு­ளிய திருப்­பாவை “மார்­கழித் திங்கள் மதி நிறைந்த நன்­னாளாய் நீராடப் போதுவீர் போது­மினோ நேரி­லையீர் ஏரார்ந்த கன்னி யசோதை இளஞ்­சிங்கம். நாரா­ய­ணனே நமக்கே பறை ­த­ருவான் பாரோர் புகழப் படிந்­தா­லோ­ரெம்­பாவாய். ஆயர் பாடி இளம் கன்­னி­யரே மார்­கழி நிலவில் எங்­க­ளோடு நீராட வாருங்கள். யசோ­தையின் இளஞ்­சிங்கம் அழ­கிய திரு­மு­கத்தைக் கொண்­ட­வன் கூரி­ய வேல் போன்ற கண்­களை உடைய நாரா­யணன் நம் பாவை நோன்­பிற்கு உரிய பலனைத் தருவான் (தொடரும்)

சனி, புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்   1, 5

பொருந்தா எண்கள் 7, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் மஞ்சள், பச்சை, நீலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *