12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ… இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (15.12.2019 )..!

ஜோதிடம்

15.12.2019 ஸ்ரீ விகாரி வருடம் கார்த்­திகை மாதம் 29 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச திரி­தியை திதி காலை 8.52 வரை. அதன்மேல் சதுர்த்தி திதி. புனர் பூசம் நட்­சத்­திரம் காலை 6.55 வரை. பின்னர் பூசம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை சதுர்த்தி. சித்­தி­யோகம். மேல்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: பூராடம். சுப நேரங்கள்: பகல் 10.45 – 11.45, மாலை 4.00 – 4.30, ராகு­காலம் 4.30 – 6.00, எம­கண்டம் 12.00 – 1.30, குளி­கை­காலம் 3.00 – 4.30, வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்) சுப முகூர்த்த நாள். நட்­சத்­திர அவ­மாகம். கிருஷ்­ண­பட்ச சங்­க­ட­ஹர சதுர்த்தி விரதம். சிவ வழி­பாடு நந்­தீஸ்­வரர் வழி­பாடு சிறப்பு.

மேடம் : வெற்றி, அதிர்ஷ்டம்

இடபம்         : செலவு, விரயம்

மிதுனம்         : தெளிவு, அமைதி

கடகம் : பகை, விரோதம்

சிம்மம் : தடை, இடை­யூறு

கன்னி : உயர்வு, மேன்மை

துலாம் : சோதனை, சங்­கடம்

விருச்­சிகம் : தனம், சம்­பத்து

தனுசு : நலம், ஆரோக்­கியம்

மகரம் : ஈகை, புண்­ணியம்

கும்பம் : சிரமம், தடை

மீனம் : உழைப்பு, உயர்வு

நாளை மறு­தினம் (17.12.2019) திங்­கட்­கி­ழமை தனுர் மாத பூஜா­ரம்பம். கீதையில் ஸ்ரீ கிருஷ்ணன் கூறு­கின்றான் “மாதங்­க­ளுக்குள் நான் மார்கழி­யாக இருக்­கின்றேன்” என்­ப­தாக. மகா­பா­ரத யுத்தம், திருப்­பாற்­கடல் கடை­யப்­பட்­டதும், கோவர்­தன கிரியை கண்ணன் குடை­யாக பிடித்­ததும் ஸ்ரீ ஆண்டாள் திருப்­பா­வையால் திரு­வ­ரங்­கனை பாடி­யதும் இம்­மா­தத்­தில்தான். சகல விஷ்ணு ஆல­யங்­க­ளிலும் அதி­காலை திருப்­பள்­ளி­யெ­ழுச்சி. திருப்­பாவை நோன்பு முத­லி­யன மார்­கழி மாதம் தொடரும்.

(“எல்­லோ­ரையும் அற்­ப­மா­ன­வர்கள் என்று நீ கரு­தினால் நீயே அற்­ப­மாகி விடுவாய்”) சுக்கிரன், குரு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்: 9

பொருந்தா எண்கள்: 3 – 6 – 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள். asi to

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *