12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ… இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (12.12.2019 )..!

ஜோதிடம்

12.12.2019 ஸ்ரீ விகாரி வருடம் கார்த்­திகை மாதம் 26ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

பெளர்­ணமி திதி பகல் 11.41 வரை. அதன் மேல் கிருஷ்ண பட்ச பிர­தமை திதி. ரோகினி நட்­சத்­திரம் மாலை 7.42 வரை. பின்னர் மிரு­க­சீ­ரிடம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி கிருஷ்ண பட்ச பிர­தமை. மர­ண­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: அனுசம். சுப­நே­ரங்கள்: பகல் 10.45 – 11.45, ராகு­காலம்1.30 – 3.00, எம­கண்டம் 6.00 – 7.30, குளி­கை­காலம் 9.00 – 10.30, வார­சூலம் – தெற்கு (பரி­காரம் – தைலம்)

மேடம் : வரவு, இலாபம்

இடபம் : முயற்சி, முன்­னேற்றம்

மிதுனம் : நன்மை, அதிர்ஷ்டம்

கடகம் : பக்தி, ஆசி

சிம்மம் : உயர்வு, மேன்மை

கன்னி : புகழ், பாராட்டு

துலாம் : நலம், ஆரோக்­கியம்

விருச்­சிகம் : இலாபம், லஷ்­மீ­கரம்

தனுசு : சிக்கல், சங்­கடம்

மகரம் : அன்பு, பாசம்

கும்பம் : இலாபம், லஷ்­மீ­கரம்

மீனம் : அன்பு, பாசம்

சகல ஆல­யங்­க­ளிலும் விநா­யக விர­தா­ரம்பம். இது பெருங்­கதை விரதம் என்­ற­ழைக்கப்படும். கார்த்­திகை மாத கிருஷ்ண பட்ச பிர­தமை முத­லாக மார்­கழி மாத சஷ்டி இறு­தி­யாக  அனுஷ்­டிக்­கப்­படும் 21 தினங்­க­ளாகும். அதி­காலை தூய நீராடி ஆலயம் சென்று பூஜித்தல் வேண்டும். 21 இழை­களில் ஆகிய காப்பு கட்­டிக்­கொள்ளல் அவ­சி­ய­மாகும். ஒரு பொழு­துண்டு இறு­தி­நாளில் உப­வா­ச­மி­ருந்து விநா­யகர் கதை கேட்­ட­றிதல் அவ­சியம். நிவே­தனப் பொருட்கள், இளநீர், கரும்பு, அவல், மோதகம், எள்­ளு­ருண்டை முத­லி­யன. ‘‘ஒற்றை மருப்பு மோரி­ரண்டு கைத்­த­லமும் வெற்றி புனைந்த விழி மூன்றும் பெற்­ற­தொரு தண்­டைக்கால் வார­ணத்தைத் தன்­ம­னத்தில் எப்­பொ­ழுதும் கொண்­டக்கால் வாராது கூற்று’’. – விநா­யகர் துதி. குரு, செவ்வாய்  கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்:  5 – 9–3

பொருந்தா எண்கள்: 6-–2-–8

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  மஞ்சள், நீலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *