ஹீரோ பட நடிகையின் ஆசை.. சிவகார்த்திகேயன் இதை செய்வாரா?

சினிமா

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படம் நேற்று திரைக்கு வந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் கல்யாணி ப்ரியதர்ஷன். இவர் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகள்.

சமீபத்தில் ஹீரோ படம் பற்றி பேட்டி அளித்த கல்யாணி சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் திறமை பற்றி பேசியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிகர் என்பதை தாண்டி இயக்குனர் ஆகும் திறமையும் உடையவர். ஒரு திறமையினை இயக்குனர் அவருக்குள் இருக்கிறார். அவர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஆசை என கல்யாணி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *