ஸ்ரீ தேவி ஒரு சகாப்தம்,sridevi died, sridevi family, sridevi daughters, sridevi fb, sridevi film, sridevi, sridevi death, sridevi kapoor, sridevi actress, sridevi birthday,

சினிமா

சிவகாசியில் பிறந்து 4 வயதில் திரை துறைக்கு வந்து 13 வயதில் கதாநாயகி ஆக வலம் வந்து தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி போஜப்பூரி போன்ற பல்வேறு மொழிகளில் நடித்து ஒரு தேசிய நடிகையின் பயணம் இன்று முடிவுக்கு வந்தது

இன்றும் கிராமபுறங்களில் சில பெண்கள் தங்களை அழகு ஏன்று சொல்லும் போது மற்றவர்கள் அவர்களை ஆமா பேரிய ஸ்ரீதேவி ஏன்று எதிர் பதில் கூறுவது வழக்கம்

அந்த அளவிற்கு தன் அழகாலும் திறமையான நடிப்பாலும் 1980-1995 வரை இந்த திரை வானில் நட்சத்திர மாக மின்னினார்

இன்றளவும் கமலஹாசன் நடிப்புக்கு ஈடு கொடுத்து நடிக்கும் ஒரு லேடி சூப்பர் ஸ்டார் ஏன்றால் அது மிகையாகாது

ஆனால் இவ்ளோ சீக்கிரம் அவர்களுடைய பயணம் நிறைவடையும் ஏன்று ஒருவரும் எதிர் பாராதது

மனம் இல்லாமல் விடை கொடுக்கிறோம்

பொய் வாருங்கள் திரை உலக ராணியே ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *