ஸ்ரீதேவி உடற்கூறாய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்- யாரும் எதிர்ப்பாராத திருப்பம், இப்படி ஒரு மரணமா?

சினிமா

 

ஸ்ரீதேவி இழப்பு ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் துபாயில் இவருடைய உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

இதன் மூலம் ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் எதிர்பாராதவிதமாக மூழ்கி இறந்ததாக இறப்புச் சான்றிதழில் தகவல் கூறியுள்ளது.

ஸ்ரீதேவியின் ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதாகவும் உடற்கூறாய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் நடிகை ஸ்ரீதேவி மது அருந்தியதால் நிலைதடுமாறி குளியல் தொட்டியில் விழுந்து உயிரிழந்திருக்க வாய்ப்பு என தகவல் கூறப்படுகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *