ஸ்ட்ராப்லெஸ் கவுனில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள கீர்த்தி சுரேஷ் – குவியும் லைக்குகள்..! – வைரல் புகைப்படங்கள்

சினிமா

கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன்பிறகு தெலுங்கு மலையாளம் போன்ற மற்ற படங்கள் அதிகம் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சர்கார். தற்போது இவர் போனி கபூர் தயாரிப்பில் பாலிவுட்டில் அஜய் தேவனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். தனது முழு உடலையும் குறைத்து ஆளே மாறியுள்ளார்.

 

அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது ஸ்ட்ராப்லெஸ் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குல்ஃபி ஐஸ் போல இருந்தீர்கள்.. இப்போது குச்சி ஐஸ் ஆகிடீங்களே என்று கலாய்த்து வருகிரார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *