வௌவால் சமயலையும் மிஞ்சிய வெட் டுக்கிளி வறுவல்! உயி ருடன் பிடித்து சமைக்கும் இந்தியர்கள்… மில்லியன் பேர் பார்த்த அதி ர்ச் சி காட்சி!!

வியப்பு

வெட் டுக்கிளி களின் தாக்குதலைச் சமாளிக்க பல யோசனைகளை வகுத்து வரும் சூழலில் பல உணவகங்களில் வெட் டுக்கிளி யைப் பிடித்து பிரியாணி, ஃப்ரை, கிரேவி உள்ளிட்ட உணவு வகைகளைச் சமைத்து விற்பனை செய்து வருகின்றது.

கடந்த சில நாட்களாக வெ ட்டுக்கி ளிகள் கோடிக் கணக்கில் உருவாகி விவசாயப் பயிர்களை நாசமாக்கி வருகின்றன என்ற செய்தி வெளியானது.

தற்போது வெளிநாட்டவர்கள் மட்டும் இன்றி இந்தியர்களும் வெட் டுக்கி ளியை உயிருட ன் பிடித்து பிரியாணி, கிரேவி உள்ளிட்ட உணவு வகைகளைத் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

கொரோனா பிர ச்சினை யை சமாலிக்க முடியாமல் திணறிவரும் சூழலில் வெ ட்டுக் கிளிதான் அடுத்த பிர ச்சி னையாக நாட்டில் உருவாகும் எனக் கருத்துகள் நிலவி வருகின்றது.

இதேவேளை, வௌ வால் சம யல் முடிந்து தற்போது வெட் டுக் கிளி சமயாலா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *