வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்து பாபநாசம் பட பாணியில் கொ லை : தோ ண்டியெடுக்கப்பட்ட உ டல்!!

உடல் ஆரோக்கியம்

இந்தியாவில் பாபநாசம் திரைப்பட பாணியில் கொ லை செய்யப்பட்டு பு தைக்கப்பட்ட பெண்ணின் உ டலை பொலிசார் மீண்டும் தோ ண்டி எடுத்துள்ளனர். கேரள மாநிலத்தின் உதயம்பெரூரை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் மனைவி வித்யா.

வித்யா கடந்த செப்டம்பர் மாதம் கா ணாமல் போய்விட்டதாக பிரேம்குமார் பொலிசில் புகார் அளித்தார். அதில், முதல் திருமணம் மூலம் வித்யாவுக்கு மகன் இருப்பதாகவும் அவனுடன் கோவாவுக்கு வித்யா சென்றுவிட்டார் எனவும் கூறினார்.

ஆனால் பிரேம்குமார் மீது பொலிசாருக்கு சந்தேகம் வந்த நிலையில் மனைவியை கொ ன்றதாக டிசம்பர் மாதம் பிரேம்குமாரும், அவர் காதலி சுனிதாவும் கை து செய்யப்பட்டனர்.

இது தொடர்பில் பல்வேறு தி டுக்கிடும் தகவல்கள் வெளியானது, பள்ளி பருவத்தில் இருந்தே பிரேம்குமாரும், சுனிதாவும் காதலித்து வந்தனர், ஆனால் பின்னர் இருவருக்கும் வேறு நபர்களுடன் திருமணம் ஆனது.

சுனிதா கேரளாவின் திருவனந்தபுரத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்த நிலையில், அவரின் கணவர் மற்றும் பிள்ளைகள் ஹைதராபாத்தில் வசித்து வந்தனர். அதே போல கேரளாவில் பணியில் இருந்த பிரேம்குமார் 4 வருடங்களாக வெளிநாட்டில் பணிக்கு சென்றார், பின்னர் ஊருக்கு திரும்பி அங்கேயே பணி செய்து வந்தார்.

இந்த சூழலில் இருவரும் ஒருவரையும் சந்தித்து கொண்டு தங்கள் காதலை புதுப்பித்து கொண்டனர், இதையடுத்து வித்யாவை கொ ன்றுவிட்டு இருவரும் புதிய வாழ்க்கையை தொடங்க திட்டமிட்டனர்.

இதை தொடர்ந்து வித்யாவை ம யக்கமடைய செய்து அவர் க ழுத்தை நெ ரித்து இருவரும் கொ ன்றனர், பின்னர் இரவு முழுவதும் ச டலத்துடன் இருவரும் வீட்டில் தங்கினார்கள்.

காலையில் சுனிதா பணிக்கு சென்ற நிலையில் பிரேம்குமார் மதியம் 2 மணிக்கு சுனிதா வேலை செய்யும் மருத்துவமனைக்கு காரில் சென்றார், பின்னர் இருவரும் வித்யாவின் ச டலத்தை காரில் ஏற்றி கொண்டனர்.

வித்யாவை உட்கார்ந்திருக்கும் நிலையில் அருகில் சுனிதா வைத்து தன் தோள் மீது சாய்த்து கொண்டார், இதையடுத்து தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தின் வள்ளியூரில் உள்ள காட்டில் ச டலத்தை இருவரும் பு தைத்தது தெரியவந்தது. பாபநாசம் திரைப்பட பாணியில் நடந்த இந்த கொ லை பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வித்யா ச டலத்தை யாரும் கேட்டு வராததால் தமிழக பொலிசார் அதை பு தைத்தனர். இந்நிலையில் இறந்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த மீண்டும் வித்யாவின் உ டல் நேற்று தோ ண்டியெடுக்கப்பட்டது. பிரேம்குமார் அளித்த வாக்குமூலத்தை அடுத்தே மீண்டும் பி ரேத ப ரிசோதனை செய்ய உ டல் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *