வெளிநாட்டிலிருந்து வீடியோ கால் மூலம் கணவனிடம் பேசிய மனைவி..! கண்முன்னே மய ங்கி வி ழுந்த ப ரிதா பம்..! நெ ஞ்சை உ லுக்கும் சம்பவம்..!

செய்தி

பிஜுமோல் என்பவர் கேரளாவை சேர்ந்தவர் ஆவார். இவரது கணவர் பெயர் ஸ்ரீஜித். இருவருக்கும் திருமணம் நடைபெற்று மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். ஸ்ரீஜித் அரபு நாடுகளில்  13 ஆண்டுகள் ப ணியாற்றி வந்தார். பின்னர் தனக்கு ஏ ற்பட்ட உ டல் நலக் கு றைவால் நாடு தி ரும்பி தன் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இதற்கி டையில் ஸ்ரீஜித்திற்கு எ லும்பு புற்று நோய் இ ருப்பதை மருத்துவர்கள் க ண்ட றிந்து கூறியுள்ளனர். இதனால் குடும்பம் மிகுந்த ஏ ழ்மை நி லையை அ டைந்துள்ளது. குடும்ப சூழ்நிலை காரணமாக அவரது மனைவி பிஜுமோல் சுற்றுலா வி சா வில் த ரகர் ஒருவர் மூ லமாக துபாய் சென்றிருக்கிறார்.

துபாயில் அவருக்கு ஆ யுர் வேத மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறிய அவர் மசாஜ் சென்டருக்கு அழைத்துச் சென்று ப ணியாற்றும்ப டி கூறியிருக்கிறார். அந்த சூ ழ்நிலை  பி டிக்காத பிஜுமோல் தன்னுடைய வேலையை விட்டு நின்று வி ட்டார். பின்னர் த ரகரை தொடர்புகொ ள்ள மு யற்சி த்தும் அவரால் தொடர்பு கொ ள்ள மு டியாததால் ஏ மாற்ற த்தில் பிஜுமோல் தன்னுடைய தோழி ஒருவருடன் அ றையில் தங்கி வேறு வேலையை தேடிக் கொண்டிருந்தார். இதற்கி டையில் அவருடைய சுற்றுலா விசா வும் முடிவுக்கு வந்துள்ளது. ஆகையால் ச ட்டவி ரோ தமாக அந்த நாட்டில் தங்கக்கூடிய சூழ்நிலைக்கு பிஜுமோல் ஆ ளாகியி ருக்கிறார். இதனையடுத்து அவரின் தோழியும் ஊர் திரும்பி வி ட்டார். தனியாக பிஜுமோல் துபாய் நாட்டில் அவ திப்ப ட்டு வந்துள்ளார்.

இதற்கி டையில் கொரோ னா வைர ஸ் தொ ற்றினால் பொது மு டக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் விமானங்கள் இந்தியாவிற்கு வருவதற்கு த டை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து செ ய்வத றியாது தி கைத்து நின்று இருக்கிறார் பிஜுமோல். இதனை அடுத்து பிஜுமோல் கடந்த மார்ச் 23ஆம் தேதி தன்னுடைய கணவருக்கு வீடியோ கால் மூலம் பேசியி ருக்கிறார். அந்த சூழ்நிலையில் அவரது கணவர் ஸ்ரீஜித் அம ர்ந்து இருந்த நா ற்கா லியில் இருந்து த வறி கீழே வி ழுந்து அவரது மனைவி கண் முன்னே ப ரிதா பமாக  உ யிரி ழந்தார். கணவரின் இ றுதி சடங்கிற்கு கூட பிஜுமோலால் வர இ யலாத தால் அதனையும் வீடியோ கால் மூ லமாகவே பார்த்து க தறி அ ழுதி ருக்கிறார்.

 

இன்னிலையில் பிஜுமோலின் நிலமையை பற்றி அறிந்த இந்திய தூதரகம் அவருக்கு நாடு திரும்புவதற்கு தேவையான உதவிகளை செய்து வந்தே பாரத் திட்டத்தின் அ டிப்படையில் இந்தியாவிற்கு அ ழைத்து வந்தது. வெ ளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் நாடு திரும்பியவுடன் தனிமைப் ப டுத்தப்பட்டு வரும் நிலையில் பிஜுமோலும் தன்னுடைய குழந்தைகளை பார்க்க இ யலாமல் த னிமைப் ப டுத்தப்பட்டு உள்ளார். நாடு தி ரும்பினாலும் தன்னுடைய சொந்த மகளை பார்க்க முடியாத சூழ்நிலைக்கு ஆ ளாகியி ருக்கிறார் பிஜுமோல். இந்த சம்பவம் கேட்போ ரின் நெ ஞ்ச ங்களை சோ கத்தில் ஆ ழ்த்து கிறது  என்று தான் கூற வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *