வீட்டில் விஷேசமா..? அல்லது நண்பர் உறவினர்களில் பார்ட்டியா .? பெண்களே இதை செய்யுங்கள்… ! உலக அழகியும் தோற்றுப் போவாங்க…

அழகுக் குறிப்புகள்

 

பொதுவாக பார்ட்டி டைம் என்றாலே பெண்களுக்கு குஷி தான் . ஆனாலும் பயம் இருக்கும் இந்த பயம் ஏன் தெரியுமா .? அழகாக போகனும் slim ஆஹ் இருக்கனும் . பார்ட்டியில் உடல் ரீதியான பிரச்சனைகள் வர கூடாது இந்த விடயங்களில் பெண்கள் பயப்பிடுவார்கள் இதற்கான வழிகள் ..குட்டி குட்டி டிப்ஸ் இப்படி சொல்வோம்..

விஷேசங்கள் நெருங்கும் போது அதாவது 3தொடக்கம் 5 நாட்கள் வரை வழக்கமான இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம், குழம்பு,பொரியல்,மீன் இறைச்சி, போன்ற உணவுகளைத்
தவிர்த்து, முழுக்கப் பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்றாக சாப்பிடலாம் .

அதாவது வெள்ளரி, ஸ்பினாச், தக்காளி, மின்ட், எலுமுச்சை மாதுளை, கேரட் இவற்றை ஜூஸ் செய்து குடிக்கலாம் . அதிகமாக எடுத்துக்கலாம் (சர்க்கரை நோயாளிகள் மற்றும் பீரியட்ஸ் வந்த கர்ப்பப்பைக் கோளாறு உள்ள பெண்கள் தவிர்க்கவும்) கார்போஹைட்ரேட்
உணவுகள் எடுத்துக்கொள்ளாததால் உடல் குண்டாக தெரியாது என்பதுடன் முகமும் பளபளப்பாகும்’’

நீங்களும் slim பெண்ணாக பார்டியை வலம் வரலாம். !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *