விழா மேடையில் கழண்டு விழுந்த மேலாடை – தர்மசங்கடதிற்குள்ளான ஐஸ்வர்யா ராய் – வைரலாகும் புகைப்படம்

சினிமா

பாலிவுட், கோலிவுட் என பலரது கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். திருமணம் ஆகி குழந்தை பெற்ற போதிலும் தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பது, மாடலிங் செய்வது, மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என பிஸியாகவே இருக்கிறார்.
சமீப காலங்களாக தான் கலந்து கொள்ளும் விழாக்களுக்கு மகள் ஆராத்யாவையும் கூட்டி சென்று, ஐஸ்வர்யா அணிவது போன்ற மாடலிங் ஆடைகளை அவருக்கும் போட்டு அழகு பார்த்து வருகிறார்.
இந்நிலையில், பிரபலங்களில் ஆடை வடிவமைப்பாளர் நடத்திய நிகழ்ச்சியில் தன்னுடைய மகளுடன் கலந்துகொண்டு போஸ் கொடுத்த ஐஸ்வர்யாவின் ஆடை திடீர் என விலகியது.
இதனால், பதறிப்போன ஐஸ்வர்யா ராய் பிரபலங்கள் கூடியிருந்த அந்த இடத்தில் தர்மசங்கடதிற்குள்ளனவராக தன்னுடைய முன்னழகு தெரிய கூடாது என தனது கையை வைத்து சட்டென மறைத்து கொண்டார். பத்திரிக்கை காரர்களும் அதனை படம் பிடிக்காமல் தங்களுடைய கேமராக்களின் லென்சுகளை தரையை நோக்கி கவிழ்த்து விட்டனர்.
பேஷன் என்கிற பெயரில் அவிழ்ந்து விட கூடிய ஆடைகளை அணிந்து வராதீர்கள் என்று அங்கிருந்த ரசிகர்களில் ஒருவர் ஐஸ்வர்யா-வை நோக்கி சத்தமாக கத்தினார். இதோ அவர் அணிந்து வந்திருந்த உடை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *