விருது விழாவில் படு கவர்ச்சியான உடையில் தோன்றிய நடிகை கியாரா அத்வானி..! – வைரல் புகைப்படங்கள்

சினிமா

நடிகை “கியாரா அத்வானி” தோனி படத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். ஆம், அப்படத்தில் தோனியின் மனைவியாக இவர் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற வெப் சீரிஸில் சுய இன்பத்தை தேடி அனுபவிக்கும் பெண்ணாக நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
தற்போது, கியாரா பாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் ஹீரோயின், தற்போது கூட அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் நடைபெற Glamour And Style Awards 2019 என்ற விருது விழாவில் கலந்து கொண்டார். செம்ம கவர்ச்சி உடையில் வந்திருந்த அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *