விருது விழாவிற்கு முழு முதுகும் தெரியும்படி படு மோசான உடையில் தோன்றிய நடிகை வேதிகா – வைரலாகும் புகைப்படம்

சினிமா

தமிழில் நடிகர் அர்ஜுன் நடித்த மதராஸி படம் மூலம் 2006ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் நடிகை வேதிகா.

கடந்த 2007ம் ஆண்டு ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக முனி படத்தில் நடித்தார். அதன் பிறகு 2008ம் ஆண்டு சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக சக்கரக்கட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

2009ம் ஆண்டு மலைமலை படத்தில் நடித்தார். இடையில் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்தார். 2013ம் ஆண்டு பரதேசி படத்தில் நடித்தார். இந்த படம் வேதிகாவுக்கு பெரும் புகழ் பெற்று தந்தது.

கடைசியாக தமிழில் காஞ்சனா 3, வினோதன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது Body என்ற பாலிவுட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படம் திரைக்கு வர தயாராக உள்ளது.

இந்நிலையில், தற்போது நடந்து வரும் “Filmfare Glamour & Style Awards 2019” விருதுவிழாவில்கலந்து கொள்ள வந்த அவர் தன்னுடைய முழு முதுகும் தெரியும் படியான படு கவர்ச்சியான உடையில் தோன்றி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ,

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *