விஜய் டிவியின் அசுர வளர்ச்சி, TRPயில் வேற லெவல் சாதனை

உடற்பயிற்சி

தொலைக்காட்சி பொறுத்தவரை டி ஆர் பி என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் எப்போதும் சன் டிவி தான் முதலிடத்தில் இருக்கும்.

கடந்த வார டி ஆர் பியிலும் சன் டிவி தான் முதலிடத்தில் இருந்தது, அப்படியிருக்க கே டிவி பல வாரங்களாக இரண்டாம் இடத்தில் இருந்து வந்தது.

தற்போது இதை விஜய் டிவி முறியடித்து இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது, நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் டிவி இந்த லிஸ்டில் இரண்டம் இடத்திற்கு வந்துள்ளது, முழு விவரம் இதோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *