“வணக்கம் நேயர்களே” என காலையில் எம்மை எழுப்பிய இந்த முகம் ஞாபகம் இருக்கா.!? முற்றிலும் மார்டன் பொண்ணாக மாறி வெளியிட்ட புகைப்படம் இதோ…!!

சினிமா

வணக்கம் நேயர்களே…இன்று உங்களுக்கு ராசியான நிறம் என ஒரு குரல் பலரது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும்… நாள், நட்சத்திரம், ராசி எல்லாம் நம்பாதவர்கள் கூட அந்த அமைதியான குரலுக்கும் அடக்கமான முகத்திற்கும் ஆசைப் பட்டு டீவியின் முன் அமர்வார்கள். ஆம் நாம் இப்போது பேசிக்கொண்டிருப்பது சன் டிவியில் காலையில் அனைவரையும் எழும்பும் விஜே விஷால் பற்றித் தான்.

வட்டமான முகம் , அழகான கண்கள், அனைவரையும் கவர்ந்திழுகும் குரல், சன் டிவியில் இவரது முகத்தை பார்த்த பின் தான் பலர் வேறு வேலைக்கு செல்வோம்.மூன்று வருடங்களாக அவரை காணவே இல்லை. எங்கே என தேடிய போது தற்போது தான் இந்தியா வந்துள்ளார்.

அப்படியானால் இவ்ளோ நாள் ? லண்டனில் இருந்தாராம். அவருக்கு பிடித்த ஐடி துறையில் நல்ல வேலையாம் நல்ல சம்பளம்.எக் காரணத்திற்காகவும் ஐடி துறையை விட மாட்டேன் ஆனால் மீடியா மீது எனக்கு ஈடு பாடு உள்ளது. இன்றும் சிலர் என்னை சந்திக்கும் போது மீண்டும் மீடியாவிற்கு வாருங்கள் என்கிறார்கள். எனக்கும் ஆசை இருக்கிறது.

அதனால் பார்ட் டைம் ஜாப் என மீடியா ஒன்றிற்க்கு சென்றேன் டெஸ்ட் சூட் எடுத்துள்ளார்கள். இன்னும் பதில் சொல்லவில்லை. ரிஸல்ட் நல்லதாக வந்தால் மீண்டும் திரைக்கு வருவேன் என்கிறார் விஜே விஷால்.சன் டீவி ராசிபலனில் வரும் இந்த முகம் ஞாபகம் இருக்கா.? இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?அட சின்ன பிள்ளை போல் அழகா இருக்கார்.! இதோ போட்டோ..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *