ரித்விகாவின் ஆசை

சினிமா

பிக் பாஸ்’ மூலம் பலரின் கவனத்தை ஈர்த்த ரித்விகா அறிமுகமான ‘பரதேசி’ படத்தில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிக்கொணர்ந்தார்.
தொடர்ந்து, ‘நினைத்தது யாரோ’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, சமீபத்தில் வெளியான, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் தோன்றினார்.

இது குறித்து அவர் கூறுகையில், “வழக்கமான ஹீரோயின் போல், ‘டூயட்’ பாடி நடிக்க எனக்கு விருப்பம்தான். அதேசமயம் மக்கள் மனதில் பதியும் வேடங்களில் நடிப்பதே என்னுடைய லட்சியம்,’’ என்றார் ரித்விகா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *