ரசிகர்களை மயக்கிய டிவி நடிகைக்கு கல்யாணம்! டிக் டாக் பிரபலத்தின் புதுமாப்பிள்ளை இவர் தானாம்

சினிமா

டிக் டாக் என்ற செயலி தற்போது பலரையும் திரைத்துறையை நோக்கு படையெடுக்க வைத்துள்ளது. இதில் திறமையான சிலர் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்.

இந்த செயலில் வீடியோஸ் செய்து வருபவர் பிரபல நடிகையும் நடன கலைஞரின் மகளுமான சௌபாக்யா வெங்கடேஷ். இவருக்கு இன்ஸ்டாகிராமிலும் நிறைய எண்ணிக்கையிலான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அவர் தற்போது தன் நீண்ட நாள் காதலரான அர்ஜூன் சோமசங்கர் என்பரை திருமணம் செய்யவுள்ளார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. விரைவில் இருவரும் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் அவருக்கு பலருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். சௌபாக்யா மலையாளத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *