ரசிகருக்கு அனைவர் முன்னிலையிலும் முத்தம் கொடுத்த ஓவியா..! வீடியோ உள்ளே..!

சினிமா

தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் என்ற பிரபல நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் மிகுந்த இடத்தை பிடித்தவர் நடிகை ஓவியா. இவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இவர் என்ன செய்தாலும் இவரை புகழ்ந்து பேச பல பேர் இருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் நிறைய விளம்பரங்கள், படங்கள் என ஒப்பந்தமானார்.

சமீபத்தில் கூட காஞ்சனா 3 படத்தில் ஓவியா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இவர் சிம்புவுடன் இணைந்து புத்தாண்டிற்கு ஒரு ஆல்பம் பாடலை வெளியிட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதைத்தொடர்ந்து தற்போது சிம்புவின் இசையில் 90ml என்ற படத்தில் நடிகை ஓவியா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் தற்போது ஒரு நிகழ்ச்சிக்காக மலேசியா சென்றுள்ளார் ஓவியா.

ரசிகருக்கு அனைவர் முன்னிலையிலும் முத்தம் கொடுத்த ஓவியா..! வீடியோ உள்ளே..!

அங்கு அவரது ரசிகர் ஒருவர் ஸ்டேஜ்ல் அவரது பெயரை மூன்று முறை சொல்லுமாறு ஓவியாவிடம் கேட்க ஓவியா உடனே அவரது ரசிகருக்கு அனைவர் முன்னிலையிலும் கன்னத்தில் முத்தம் கொடுக்கிறார். இவ்வாறு அவர் செய்தது அதிர்ச்சியளித்துள்ளது. அந்த வீடியோவை கீழே இணைத்துளோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *