முதன்முறையாக நீச்சல் உடையில் நடிகை தமன்னா – ரசிகர்கள் ஷாக்.

சினிமா

நடிகை தமன்னா முதன் முறையாக ஒரு தமிழ் படத்தில் நீச்சல் உடையில் நடித்துள்ளார். சமீப காலமாக முன்னணி ஹீரோக்களின் படவாய்ப்பு கிடைக்காமல் தவித்து வரும் நடிகை தமன்னா. சைரா நரசிம்ஹ ரெட்டி படத்தை மிகவும் எதிர்பார்த்திருந்தார்.
ஆனால், பாகுபலி ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கப்பட்ட அந்த படத்தால் ரசிகர்கள் திருப்தியடையவில்லை. சாதாரண சிரஞ்சீவி படங்கள் வசூலிக்கும் அதே வசூலை தான் வசூல் செய்தது.
இந்நிலையில், சினிமாவில் இன்னும் ஒரு ரவுண்ட் வர ரெடியாகியுள்ள தமன்னா. முதன் முறையாக தமிழில் நீச்சல் உடையில் நடித்துள்ளார் .
இதனை அறிந்த ரசிகர்கள் இரண்டு விதமான கருத்துகளை வெளியிட்டு இருக்கிறார்கள். ‘‘தொடர்ந்து இதுபோல் கவர்ச்சி விருந்து கொடுத்தால், மகிழ்ச்சி அடைவோம்’’ என்று ஒரு தரப்பு ரசிகர்களும், ‘‘இது அழகல்ல. மூடிக்கொண்டு நடிப்பதுதான் உங்களுக்கு அழகு’’ என்று இன்னொரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *