முண்டா பனியனுடன் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள காவலன் பட நடிகை மித்ரா குரியன் – புகைப்படங்கள் உள்ளே

சினிமா

திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில்., சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த விஷயத்தை பெரும்பாலான நடிகைகள் தங்கள் வசம் திரைப்படம் இல்லாத பட்சத்தில் இது போன்ற ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக திரைத்துறை வட்டாரங்களில் இருந்து பேச்சுக்கள் எழுகிறது.
அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும் உண்டு சில ரசிகர்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா? என்று கடுமையான கேள்விகளை எழுப்பி கழுவி ஊற்றுவதும் உண்டு. இது இரண்டும் இணையத்தளத்தில் நடக்கும் கூத்துகளில் ஒன்றாக மாறிவிட்டது.
நடிகர் விஜய் மற்றும் நடிகை அசின் நடித்த திரைப்படம் காவலன். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த அசினின் தோழியாக நடித்திருந்த நடிகை மித்ரா.
இவர் துவக்கத்தில் மலையாள திரையுலகில் நடிக்க துவங்கி பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடிக்க துவங்கினார். இவர், முண்டா பனியனுடன் இருக்கும் கவர்ச்சி புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *