முக பருக்கள் முதல் கரும்புள்ளிகள் வரை எல்லாவற்றிற்கும் தீர்வு தரும் பாதாம் ஃபேசியல்.

அழகுக் குறிப்புகள்

ஆரோக்கியத்தை கூட்டும் பாதாம்..! பாதாம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகளை தர கூடியது. பொதுவாக இதனை நாம் சமையலில் பயன்படுத்துவோம். மிகந்த சுவையை அதிகரிக்க இந்த பாதாம் பயன்படுகிறது. பாதாமில் பல வகையான ஊட்டசத்துக்கள் உள்ளன. இவை உடலுக்கு பலத்தை அதிகம் கூட்டும். நலன் கொண்ட பாதாம்..! நலன் கொண்ட பாதாம்..! இதய ஆரோக்கியம் முதல் உடல் எடை குறப்பு வரை பாதம் உதவுகிறது. இத்தகைய நலம் கொண்ட பாதாமில் உள்ள ஊட்டசத்துக்கள் இதோ…
கலோரிகள் நார்சத்து புரசத்து வைட்டமின் ஈ வைட்டமின் எ சோடியம் மெக்னீசியம் வைட்டமின் சி முக பருக்களை போக்க முக பருக்களை போக்க முகத்தில் எண்ணெய் பசை அதிகமாகி கொண்டே போனால், அது முக பருக்களை உருவாக்கி விடும். இந்த பருக்கள் முகத்தின் முழு அழகையும் கெடுத்து விட கூடியது. இதனை நீக்க இந்த பாதாம் ஃபேசியல் போதும். தேவையானவை :- முல்தானி மட்டி 1 டீஸ்பூன் பாதாம் பவ்டர் 1 டீஸ்பூன் ரோஸ் நீர் செய்முறை :- செய்முறை :- முதலில் பாதாமை காய வைத்து கொண்டு அவற்றை பொடி ஆக்கி கொள்ளவும். அடுத்து, இவற்றுடன் முல்தானி மட்டி சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு இந்த இரு பொடிகளுடன் சிறிது ரோஸ் நீர் சேர்த்து முகத்தில் பூசவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் எண்ணெய் பசை கொண்ட சருமம் மாறி, பருக்கள் மறைந்து போகும்.

R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *