முகத்தின் கரும்புள்ளிகளை வீட்டிலேயே அகற்றுவது எப்படி?,beauty tips tamil

அழகுக் குறிப்புகள்

முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை வீட்டிலேயே எப்படி அகற்றுவது என்பதை பார்ப்போம்.

2/9முகத்தின் கரும்புள்ளிகளை வீட்டிலேயே அகற்றுவது எப்படி?
முகத்தின் கரும்புள்ளிகளை வீட்டிலேயே அகற்றுவது எப்படி?

ஒரு தேக்கரண்டி தேனுடன், சிறிதளவு இலவங்கப்பட்டை பொடியை சேர்த்து கலக்கவும். அதை கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவவும்.

3/9கரும்புள்ளிகளை வீட்டிலேயே அகற்றுவது எப்படி?
கரும்புள்ளிகளை வீட்டிலேயே அகற்றுவது எப்படி?

பின்னர் 5 நிமிடம் கழித்து ஈரமான துண்டு வைத்து எடுக்கவும்.

4/9கரும்புள்ளிகளை அகற்றுவது எப்படி?
கரும்புள்ளிகளை அகற்றுவது எப்படி?

இப்படி தொடர்ந்து செய்ய விரைவில் கரும்புள்ளி நீங்கும்.

ஒரு தேக்கரண்டி சமையல் சோடாவுடன், ஒரு தேக்கரண்டி தண்ணீரை சேர்த்து பேஸ்ட் பதத்தில் கலக்கவும்.

6/9கரும்புள்ளிகளை நீக்கும் வழி
கரும்புள்ளிகளை நீக்கும் வழி

அந்த பேஸ்டை கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவவும். பின்னர் 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.

7/9கரும்புள்ளிகளை அகற்றும் வழி
கரும்புள்ளிகளை அகற்றும் வழி

சிறிதளவு ஓட்ஸ் உடன் சில துளி தண்ணீரை கலக்கி பேஸ்ட் போல ஆக்கிக் கொள்ளவும்.

8/9கரும்புள்ளிகளை வீட்டிலேயே அகற்றுவது எப்படி?
கரும்புள்ளிகளை வீட்டிலேயே அகற்றுவது எப்படி?

அந்த பேஸ்டை கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி காயவிடவும். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

9/9கரும்புள்ளிகளை அகற்றும் வழி
கரும்புள்ளிகளை அகற்றும் வழி

இப்படி செய்தால் கரும்புள்ளிகளை எளிதாக வீட்டிலேயே நீக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *