மிக மோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட ஆர்யாவின் மனைவி சாயிஷா. வைரலாகும் புகைப்படங்கள்…!!

சினிமா

வனமகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சாயிஷா. முதல் திரைப்படத்தில் பேசப் பட்டதால் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் குவிந்தது. இதன் போது நடிகர் ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்து கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இருவருக்குமிடையில் காதல் மலர்ந்தது. கடந்த வருடம் பெப்ரவரி மாதம் இருவருக்குமிடையில். காதல் இருப்பதை ஆர்யா தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதை தொடர்ந்து இரு வீட்டார் விருப்பத்துடன் திருமணம் நடந்தது. பின் இருவரும் புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் போடப் பட்ட ஊரடங்கு சட்டம் காரணமாக வீட்டில் இருந்த படி வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். தற்போது சாயிஷா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். திருமணத்தின் பின் இவ்வளவு கவர்ச்சியாக புகைப்படம் போடுவது முற்றிலும் தவறான விடயமாகும்.

இப்படி ஆடை அணியாதீர்கள் என ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *