மிகப்பெரிய அழிவை சந்திக்கப் போகும் மக்கள்..! வெட்டுக் கிளிகள் உணர்த்தும் அறிகுறிகள்..! மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குட்டி ஜோதிடர் அபிக்யா..!!

ஜோதிடம்

அண்மையில் அதிகம் பேசப் பட்டவர் சிறு வயது சிறுவன் அபிக்யா. தற்போது லட்சக்கணக்கான உயிர்களை பலி எடுத்து வரும் தொற்று நோய் பற்றி 2019ம் ஆண்டு கணித்து கூறியதாகவும் அதன் படி தற்போது நடப்பதாகவும் கூறி இருந்தார். அத்துடன் இந்த பிரச்சனைக்கு ஜூன் மாதம் 30ம் திகதிக்கு முதல் தீர்வு கிடைப்பதாகவும் கூறி இருந்தார்.

தற்போது தொற்று நோயின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் ஜூன் மாதம் முடிவுக்கு வரும் என் கூறப் படுகின்றது. இந்த நிலையில் அபிக்யா மிகப் பெரிய ஆபத்து ஒன்று 2020 டிசம்பர் மாதம் ஏற்படும் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள நோய் தொற்று காரணமாக விவசாயம் பாதிக்கப் பட்டுள்ளது.

அத்துடன் இயற்கை அழிப்புகள், மிருகங்களை அழிப்பது போன்றவற்றை செய்து வருகின்றனர். இதனால் இயற்கையின் கோபமும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் வரும் மாதங்களில் மிகப்பெரிய பட்டினியை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும். வரும் , அத்துடன் வரும் டிசம்பர் மாதம் இன்னுமொரு நோய் தொற்று ஏற்பட இருக்கிறது, இதனை சமாளிப்பது கடினமாக உள்ளது.

அத்துடன் அதனை வெட்டுக் கிளிகள் தற்போது உணர்த்தி வருகின்றது. வெட்டுக் கிளிகள் என்பது விவசாயிகளின் தோழன் மட்டும் அல்ல எதிரியும் கூட. ஒரு வெட்டுக் கிளி சுமார் 2500 பேரின் உணவுகளை ஒரே நாளில் அழிக்கக் கூடியது. தற்போது இந்த வெட்டுக் கிளிகள் அதிக பசியுடன் காணப் படுவதுடன் அதிகரித்துள்ளது.

இது உணர்த்துவது எதிர்காலத்தில் நாம் சந்திக்கப் போகும் மிகப்பெரிய உணவு தட்டுப் பாட்டையும் நோயினால் ஏற்படும் மரணத்தையும் தான். அதனால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். இப்படி இருப்பது தான் உலகில் எதிர் காலத்தில் எம்மை காப்பாற்றிக் கொள்ள சிறந்த விடயமாகும். மஞ்சள், வேப்பம் இலை, அமிர்தவல்லி, போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார் குட்டி ஜோதிடர் அபிக்யா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *