மகனின் இ றுதிச்சட ங்கில் கலந்து கொண்ட தந்தைக்கு நே ர்ந்த து யரம்!!

உடல் ஆரோக்கியம்

த ந்தைக்கு நே ர்ந்த து யரம்

பிரேசில் மகனின் இ றுதிச்ச டங்கில் கலந்து கொண்ட போது 80 வயது தந்தை தே னீக்கள் கொ ட்டியதால், ப ரிதாபமாக இ றந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலின் அமேசான் மாநிலத்தில் இருக்கும் Roraima-வை சேர்ந்தவர் Raul Diniz. 80 வயதான இவர் தன்னுடைய மகனின் இ றுதிச்ச டங்கில் கலந்து கொண்ட போது, அங்கிருந்த தே னீக்களால் க டுமையாக தா க்கப்ப ட்டார்.

இதையடுத்து இவர் உ டனடியாக ம ருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் க டுமையாக ஒ வ்வாமை மற்றும் சீ றுநீரக பி ரச்சனை போன்றவையால் அவர் ப ரிதாபமாக இ றந்தார்.

இந்த சம்பவம் குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், Raul Diniz-ன் 45 வயது மகன் எப்படி இ றந்தார் என்று தெரியவில்லை, அவரின் இ றுதிச்ச டங்கில் கலந்து கொண்ட போதே இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதனால் அவர் மகனின் இ றுதி சடங்கு ஒ த்திவைக்கப்பட்ட நிலையில், இருவரின் உ டலை ஒருவர் பக்கத்தில் ஒருவர் என்று பு தைக்க குடும்பத்தினர் விரும்புகின்றனர்.

மேலும் சம்பவம் நடந்த அமேசான் மற்றும் பாரா மாநிலங்கள் மற்றும் வெனிசுலா மற்றும் கயானா நாடுகளின் எல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *