ப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா.? ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…!!

உடல் ஆரோக்கியம்

நாம் அடிக்கடி சொல்லும் விடயம் எம் உடலில் இருக்கும் நோய்களை யாராலும் முழுமையாக கண்டுபிடிக்க முடியாது. பல தரப்பட்ட பரீசோதனைகளில் கூட சில நோய்கள் சிக்குவதில்லை. குறிப்பாக புற்றுநோயை எடுத்துக் கொள்வோம் வயிற்று வலி என சென்றால் சாதாரண மாத்திரை மீண்டும் மீண்டும் சென்றால் கொஞ்சம் பரிசோதனை பின் மருந்து மாற்றம் இப்படி ஒரு இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிடும்.

அட ஆமாங்க வெறும் கட்டி , கொழுப்பு கட்டி என்று தான் முதல சொல்வார்கள் பின்பு தான் அது கேன்சர் கட்டி என்பார்கள்.அதற்கான காரணம் நாம் அறிந்தது தான்.அதே போல் இன்னும் சில நோய்களும் கண்களுக்கு தெரியாது.

இன்று நாம் பார்க்கப் போவது ப்ளட் பாய்ஷன் ( blood poison) உணவு விஷமாகி பார்த்திருக்கின்றோம் அல்லது கேள்வி பட்டிருக்கின்றோம் இரத்தம் விஷமாகி கேள்விப் பட்டதில்லையே இது தானே உங்கள் மைன்ட் வாய்ஸ் எனக்கு கேட்டிச்சி. நாமும் பார்த்ததில்லை தான். ஆனால் வைத்தியர்கள் கூறுகின்றனர்.

இந்த ப்ளட் பாய்ஷன் மிகவும் கொடுமையான ஒன்றாம். இது பல முறைகளில் எம் உடலுக்கும் வந்து விடுகிறதாம்.இது என்ன நோய் உள்ளவர்களை தாக்குகிறது.? இதனால் ஏற்படும் விபரீதங்கள் என்ன.? அப்படி இந்த ப்ளட் பாய்ஷன் வந்துவிட்டால் இதில் இருந்து மீழ்வது எப்படி.?

கீழ் உள்ள வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். இதில் அதிகமாக விபரங்கள் இருப்பதால் தான் வீடியோவை பார்க்கச் சொல்கிறோம். தயவு செய்து வீடியோவை பார்த்து நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.!

Video Copyrights & Credits Owned by :Health Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *