போஸ் கொடுக்குறதுக்கு முன்னாடியே போட்டோ எடுத்துட்டாங்க – தொப்பையும், தொந்தியுமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா..!

சினிமா

தன்னுடைய மேனேஜர்கள் மூலம் இயக்குனர்களை தொடர்பு கொண்டு சான்ஸ் தேடும் நடிகைகள் எல்லாம் அந்த காலம்.

ஆனால், இப்போது விஷயமே வேற தற்போது வாய்ப்பு மங்கலான நிலையிலுள்ள நடிகைகள் ஸ்ட்ரெயிட்டாக தங்கள் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி டைரக்டர்களுக்கு அப்ளிகேஷன் போடத் துவங்கிவிட்டார்கள்.

அந்த வரிசையில் தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா.

பொசு பொசுவென இருக்கும் இவருக்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது. அடிக்கடி தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகள் அள்ளும் அம்மணி இப்போது தொப்பையும் தொந்தியுமாக இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு “போஸ் கொடுக்குறதுக்கு முன்னாடியே போட்டோ எடுத்துட்டாங்க” என்று கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *