போலீசாரால் திடீரென கைது செய்யப்பட்ட பிரபல நடிகை- எதனால் தெரியுமா?

சினிமா

ராஜஸ்தானில் சினிமா பிரபலங்களில் ஒரு நடிகை கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாடல் மற்றும் நடிகையுமான பாயல் ரோஹட்கி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களை பற்றி தவறான கருத்து கூறியிருக்கிறார்.

இதனால் போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர் 8 நாள் நீதித்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகியுள்ளது.

Image result for பாயல் ரோஹட்கி"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *