போர்ப்ஸ் வெளியிட்ட சிறந்த 100 பிரபலங்கள்- அஜித், விஜய்யில் முன்னிலையில் யார்?

சினிமா

வருடா வருடம் போர்ப்ஸ் பத்திரிக்கை சிறந்த 100 பிரபலங்களுக்கான பட்டியலை வெளியிடுவார்கள். இதில் சினிமா பிரபலங்களை தாண்டி பல தொழில்களில் பிரபலமாக இருப்பவர்களின் பெயர்களும் வரும்.

அப்படி இந்த வருடம் 100 பிரபலங்களின் பட்டியலில் கிரிக்கெட் விளையாட்டு வீரர் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தடுத்த இடத்தில் பாலிவுட் நடிகர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள்

.

இந்த 100 பிரபலங்கள் பட்டியலில் தமிழ் சினிமாவின் தல அஜித் 52வது இடத்தையும், விஜய் 47வது இடத்தை பிடித்துள்ளார்.

லிஸ்டில் இடம்பெற்ற மற்ற தமிழ் சினிமா பிரபலங்களின் விவரம்,

  • ரஜினிகாந்த்- 13
  • ஏ.ஆர். ரகுமான்- 16
  • இயக்குனர் ஷங்கர்- 55
  • கமல்ஹாசன்- 56
  • தனுஷ்- 64
  • இயக்குனர் சிவா- 80
  • கார்த்திக் சுப்புராஜ்- 84

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *