‘பையன் பாத்துட்டான், இனிமேல் சும்மா இருக்க கூடாது’… ‘படு பாதக செயலை செய்த தாய்’… குலை நடுங்க வைக்கும் சம்பவம்!

சினிமா

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ராம் குமார். இவருக்கும்ஆனந்த ஜோதி என்ற பெண்ணுக்கும் கடந்த 6ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு, ஜீவா, லாவண்யா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஆனால், ஆனந்த ஜோதிக்கும் அவருடைய கணவர் ராம்குமாரின் உறவினர் மருதுபாண்டி என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காம களியாட்டங்களை அரங்கேற்றி வந்துள்ளனர். சம்பவத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு தனது கள்ள காதலன் மருதுபாண்டியுடன் காமஜோதியில் கலந்துள்ளார் ஆனந்த ஜோதி.
இதனை, மகன் ஜீவா எதேர்ச்சையாக பார்த்து விட இருவரும் பயந்து போயுள்ளனர். இரண்டு நாட்களாக செய்வதறியாமல் இருந்துள்ளனர். எப்படியும், கணவரிடம் மகன் உண்மையை கூறி விடுவான் என்று பீதியில் இருந்த ஆனந்த ஜோதி தனது மகனையே தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு மதிய வேளையில் தூங்க சென்றுள்ளான் ஜீவா. பாவம் அவனுக்கு தெரியாது இனி நாம் கண் விழிக்க மாட்டோம் என்று. தூங்கிக்கொண்டிருந்த ஜீவாவின் கழுத்தை கயிறால் இருக்கி கொலை செய்துள்ளார் தாய் ஆனந்த ஜோதி.
கொலையை செய்து விட்டு ஒன்றும்தெரியாத அப்பாவி போல கணவன் ராம்குமாரிடம்அழுது நடித்துள்ளார். அசைவற்று கிடந்த மகனை மருத்துவமனைக்கு தூக்கி சென்ற ராம்குமாருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
ஆம், உங்கள் மகன் ஜீவா இறந்து ஐந்து மணி நேரங்களுக்கு மேல் ஆகிறது என்று கூறியுள்ளனர் மருத்துவர்கள். இதனை தொடர்ந்து, பிரேத பரிசோதனையில் ஜீவா இயற்கையாக இறக்கவில்லை கழுத்து நெரிக்கப்ட்டு மூச்சு திணறி உயிரிழந்துள்ளார் என்று பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது.
மனைவியின் மீது சந்தேகம் அடைந்த ராம்குமார் காவல் நிலையத்தில் அழுதுகொண்டே புகார் கொடுத்துள்ளார். அதிர்ந்து போன காவலர்கள் மனைவி ஆனந்த ஜோதியை கைது செய்து விசாரித்தனர்.ஆரம்பத்தில் அழுது நடித்த ஆனந்த ஜோதி. பிறகு, போலீசாரின் தீவிர விசாரணைக்கு பிறகு நடந்த அத்தனை விஷயங்களையும் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனந்த ஜோதியின் வாக்கு மூலத்தை கேட்ட போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
இதனை தொடர்ந்து, கள்ள காதலன் மருதுபாண்டி மற்றும் ஆனந்த ஜோதியை சிறையில் அடைத்துள்ளனர். இந்த தகவல் மதுரை மாவட்ட மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *