பெண்களின் சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவது எப்படி

அழகுக் குறிப்புகள்

பெண்களின் சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கு பல விடயங்களை மேற்கொள்ளும் பெண்களுக்கு இயற்கையான முறையில் அகற்ற சில ஆலோசனைகள்..

உதடுகளுக்கு மேல்புறம் மற்றும் தாடைக்கு கீழ்புறம் பெண்கள் சிலருக்கு முடி வளரும்..

இதற்கு காரனம் என்ன?

உடலில் முடி வளர்வதைத் தூண்டும் ஹார்மோன்கள்,
பெண்களின் உடலில் சுரக்கும்.
இதனால் போன்ற தேவையற்ற முடிகள் முகத்தில் வளரும்

இயக்கையான முறையில் நீக்குவது எப்படி?

சர்க்கரையுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும்.
முகத்தில் முடி வளரும் இடத்தில் தடவும்.
15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால் போதும்.

கடலை மாவு, தயிர், மஞ்சள் தூள் ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.
அதனை பேஸ்ட் போன்று செய்து கொள்ளவும்.
முகத்தில் தடவி நன்கு உலர வைக்கவும்.
பின் கழுவ வேண்டும்.
இதனால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி குறையும்.

சோள மாவு, 1 டீஸ்பூன் சர்க்கரையை சம அளவு எடுத்து கொள்ளவும்.
அதனுடன் முட்டையின் வெள்ளை கருவை கலந்து கொள்ளவும்
அதனை முகத்தில் தடவவும்.
உலர விட்டு கழுவ வேண்டும்.
அப்படி செய்தால் தேவையற்ற முடிகள் நீங்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *