புஷ்பவனம் குப்புசாமி மகள் காணாமல் போன விஷயத்தில் புதிய திருப்பம்- வெளியான பரபரப்பு வீடியோ

சினிமா

கிராமிய பாடல்கள் பாடி பிரபலம் ஆனவர் புஷ்பவனம் குப்புசாமி. இவருக்கு இரண்டு அழகிய மகள்கள் உள்ளனர்.

எம்.பி.பி.எஸ் படத்துள்ள இவரது முதல் மகள் பல்லவி வீட்டில் பிரச்சனை காரணமாக காணாமல் போய்விட்டார் என்று தகவல்கள் வந்தது.

இவர் காணாமல் போனதால் உறவினர்கள் போலீசில் புகார் அளித்ததாக கூறப்பட்டது.

தற்போது என்னவென்றால் புஷ்பவனம் அவர்களின் மகள் பல்லவியே தனது சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் என்னை பற்றி பரவுகிறது யாரும் நம்ப வேண்டாம் என வீடியோ போட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *