பிரபுதேவாவையும் மிஞ்சிய இளம் பெண்கள்! வாயடைத்து போன பார்வையாளர்கள்… குவியும் லைக்ஸ்

சினிமா

முக்காலா, முக்காபுல்லா என்ற பாடலுக்கு பிரபுதேவாவின் ஸ்டைலில் இளம் பெண்கள் இருவர் நடனமாடியுள்ளனர்.

இது குறித்த காணொளிகள் இணையத்தில் வெளியாகி மில்லியன் லைக்குகளை குவித்துள்ளது.

சல்மான்கான் நடிப்பில் வெளியாக உள்ள “தபங் 3” படத்தை பிரபுதேவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் காதலன் படத்தில் இடம் பெற்ற முக்காலா பாடலை பிரபுதேவா புது ஸ்டைலில் ரீ கிரியேட் செய்து நடனமாடியுள்ளார்.

இந்நிலையில் இந்த பாடலுக்கு இளம் பெண்கள் ஆடிய நடனம் தற்போது இணையவாசிகளை கவர்ந்துள்ளது.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *