பிரபல நடிகர் லாரன்ஸை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய கும்பல்! உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு

சினிமா

நடிகர், நடன அமைப்பாளர் என திறமான கலைஞராகவும் நேர்மையாக சேவையாளராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். அவர் சூப்பர் ஸ்டாரின் தீவிரமான ரசிகர்.

ரஜினியை தொடர்ந்து விமர்சித்து வரும் அரசியல் பிரமுகர் சீமானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அண்மையில் தர்பார் பட விழாவில் பேசினார்.

இதனால் சீமானின் ஆதரவாளர்கள் அவரை தவறான வார்த்தைகளால் கடுமையாக விமர்சித்து வந்தார்கள். தற்போது அவரின் குடும்பத்தாரையும் தவறாக விமர்சித்து வருகிறார்களாம்.

இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி ஃபேஸ்புக்கில் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *