பிரபல சின்னத்திரை நடிகர் திடீர் மரணம்

சினிமா

வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ள கோவை தேசிங்கு நேற்று காலமானார்.

சபரிமலையில் உள்ள சரங்குத்தி எனுமிடத்தில் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே அவரது உயிர் பிரிந்தது.

அவரது மறைவுக்கு சின்னத்திரையில் உள்ள பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *